Browsing Category

பொது செய்திகள்

ஆன்லைனில் ரூ. 1.16 கோடி மோசடி செய்த ஆசாமிகளை பீகாரில் கைது செய்த சென்னை சைபர்கிரைம் போலீஸ்

தனியார் நிறுவன நிர்வாக இயக்குநர் என்று கூறி ரூ. 1,16,78,840 பணத்தை ஏமாற்றிய பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 2 நபர்களை சென்னை சைபர்கிரைம் போலீசார் கைது செய்தனர். சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த நபர் ஒருவர் சென்னை காவல் ஆணையாளரிடம் ஒரு புகார்…

சென்னையில் சைபர் அலர்ட் செயலி: கமிஷனர் சங்கர்ஜிவால் துவங்கி வைத்தார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் “CYBER ALERT APP” என்னும் புதிய செல்போன் செயலியை துவக்கி வைத்தார். தொழில்நுட்பம் வளர்ந்து, உலகமே ஒரு கிராமமாக மாறிவிட்ட சூழ்நிலையில் இணையதளத்தின் பயன்பாடு இன்று அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது. அதன்…

ஆவடி மாநகர புதிய போலீஸ் கமிஷனராக சங்கர் பொறுப்பேற்றார்

சென்னை, ஆவடி புதிய போலீஸ் கமிஷனராக ஏடிஜிபி சங்கர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னையை அடுத்த ஆவடி போலீஸ் கமிஷனராக இருந்த அருண் நேற்று முன்தினம் தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டார். அந்த இடத்துக்கு சட்டம் ஒழுங்கு…

நெல்லை லிட்டில் பிளவர் பள்ளியில் தமிழ் பாரம்பரிய கலை விழா

நெல்லை லிட்டில் பிளவர் பள்ளியில் தமிழ் பாரம்பரிய கலை விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. திருநெல்வேலி கோட்டீஸ்வரன் நகர் லிட்டீல் பிளவர் பள்ளியில் உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டு அகாடமியின் பல்வேறு தமிழ் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நேற்று…

சிறுமிக்கு பாலியல் தொல்லை: 51 வயது காமுகனுக்கு 21 ஆண்டு ஜெயில்

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மேல்புதுபாக்கம் பகுதியை சேர்ந்த பெருமாள் (51). இவர் தனது எதிர் வீட்டு 13 வயது சிறுமியை கொரோனா காலத்தில் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் 2021 ஆம் ஆண்டு ராணிப்பேட்டை அனைத்து…

“சிறைகளில் கலை” என்ற திட்டம் புழல் மத்திய சிறையில் துவக்கம்

சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறையின் நோக்கம், சிறைவாசிகளை பாதுகாப்பது மட்டுமின்றி அவர்களை சீர்திருத்தி மறுவாழ்வளித்து விடுதலைக்கு பின் சமூகத்தில் பயனுள்ள குடிமக்களாக இணைப்பதன் மூலம் அவர்கள் மீண்டும் குற்றம் இழைத்து சிறைப்படுதலை…

சென்னை நகர காவல்துறை சார்பில் ரூ. 2 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் அழிப்பு

சென்னை நகர காவல்துறை சார்பில் ரூ. 2 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கமிஷனர் சங்கர்ஜிவால் முன்னிலையில் அழிக்கப்பட்டது. சென்னை நகரில் போதைப்பொருள் வழக்குகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சா, ஓபியம், ஹெராயின், கொக்கையின், மெத்தம்பெட்டமைன், கெட்டமைன்…

1999 பேட்ச் காவலர்களின் மனிதநேயம்: உயிரிழந்த சக காவலரின் குடும்பத்துக்கு வாட்ஸ்அப் குரூப்…

நோயினால் உயிரிழந்த 1999 பேட்ச் தலைமைக் காவலரின் குடும்பத்துக்கு அதே பேட்ச் சக காவலர்கள் மனித நேயத்துடன் ‘உதவும் உறவுகள்-99’ வாட்ஸ்அப் குழு மூலம் ரூ. 13 லட்சம் வசூல் செய்து உதவிய நிகழ்ச்சி பாராட்ட வைத்துள்ளது. சென்னை நகர காவல்துறையில்…

சென்னை திருவல்லிக்கேணியில் புதிதாக 129 சிசிடிவி கேமராக்கள்: கமிஷனர் சங்கர்ஜிவால் தொடங்கி…

சென்னை திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில், திருவல்லிக்கேணி, எழும்பூர் காவல் சரகங்களில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள 129 சிசிடிவி கேமராக்கள் இயக்கத்தை கமிஷனர் சங்கர்ஜிவால் துவக்கி வைத்தார். சென்னை பெருநகரை குற்றங்களற்ற நகரமாக்கும் நோக்கில்…

நட்சத்திர காவல் விருது பெற்ற பெண் முதல்நிலை காவலர்: கமிஷனர் சங்கர்ஜிவால் பாராட்டு

கடந்த மே மாதம் நட்சத்திர காவல் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மடிப்பாக்கம் காவல் நிலைய முதல்நிலை பெண் காவலரை கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் அழைத்து நட்சத்திர காவல் விருதுக்கான பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார். சென்னை…