Browsing Category

crime

வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட் வழங்கிய கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், ‘நம்ம ஹெல்மெட்‘ என்ற போக்குவரத்து விழிப்புணர்வு முகாமினை துவக்கி வைத்தார். தலைக்கவசம் அணிவதை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் ஒரு பகுதியாக, "நம்ம ஹெல்மெட்" விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை பெருநகர…

ஸ்பா பெயரில் விபசார தொழில் நடத்திய நபர் கைது: 2 அழகிகள் மீட்பு

சென்னை, பெரம்பூர் பகுதியில் ஸ்பா சென்டர் பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய நபரை விபசாரத்தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்து 2 அழகிகளை மீட்டனர். சென்னை நகரில் விபசாரத் தடுப்புப்பிரிவு போலீசார் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…

வாலிபரை கொலை செய்த வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு ஆயுள்: கோட்டூர்புரம் போலீசார் அதிரடி

சென்னை, கோட்டூர்புரம், அம்பேத்கர் நகர் பகுதியில் வசித்து வந்தவர் பால்ராஜ், 22. கடந்த 09.12.2012 அன்று கோட்டூர்புரம், வாட்டர் டேங்க், முருகன் கோயில் பின்புறம் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தார். அப்போது, முன்விரோதம் காரணமாக முரளி,…

கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவு: வயது முதிர்ந்தவரின் வீட்டுக்கு சென்று குறைகளை கேட்ட…

சென்னை நகரில் கமிஷன் சந்தீப்ராய் ரத்தோரின் உத்தரவின் பேரில் கோயம்பேடு துணை ஆணையர் 80 வயது மூத்த குடிமகனின் வீட்டிற்கு நேரில் சென்று குறைகளை கேட்டறிந்தார். காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் சென்னை நகரில் வசிக்கும் மூத்த…

சென்னை கிண்டியில் ரூ. 15 லட்சம் வழிப்பறி வழக்கில் மேலும் 4 பேர் கும்பல் கைது

சென்னை, கிண்டியில் ரூ. 15 லட்சம் வழிப்பறி செய்த மேலும் 4 நபர்களை போலீசார் கைது செய்து ரூ 11.55 லட்சம் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். சென்னை, வேளச்சேரி, LIG, TNHB காலனி, எண்.1380 என்ற முகவரியில் வசித்து வருபவர் சோமசுந்தரம், வயது 55.…

கக்கன் படத்துக்கு கேளிக்கை வரி ரத்து: முதல்வருக்கு நன்றி சொன்ன கக்கன் வாரிசுகள்

‘கக்கன்’ திரைப்படதற்கு கேளிக்கை வரிவிலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதையடுத்து தமிழக முதல்வருக்கு கக்கன் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். ராஜேஷ்வரி, IPS., டிஐஜி, சேலம் சரகம். மக்களவை உறுப்பினர், தமிழக போலீஸ் மந்திரி,…

கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில் நெருக்கடி மேலாண்மை குழு கலந்தாய்வு கூட்டம்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில் மாவட்ட அளவிலான நெருக்கடி மேலாண்மை குழு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் பெரிய தீவிரவாதத் தாக்குதல்கள், பிணைய கைதிகளாக பிடித்து வைத்தல் போன்ற…

‘கக்கன்’ திரைப்படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

கக்கன் திரைப்படதற்கு கேளிக்கை வரிவிலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மக்களவை உறுப்பினர், தமிழக அமைச்சர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகித்த ‘கக்கனின்’ வாழ்க்கை வரலாறு கக்கன் என்ற பெயரில் படமாக…

சென்னை ராயப்பேட்டையில் 58 செல்போன்கள் பறிமுதல் 2 பேர் கைது

சென்னை ராயப்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட 2 குற்றவாளிகளை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 58 செல்போன்களை பறிமுதல் செய்தனர். சென்னை, கோபாலபுரம், அவ்வைசண்முகம் சாலையில் வசித்து வருபவர்…

பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்ற கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்

சென்னை, நகர காவல் ஆணையாளர் காவல் ஆணையரகத்தில் இன்று நடந்த குறை தீர்ப்பு முகாமில் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் இன்று பொதுமக்களை சந்தித்து புகார் மனுக்களைப் பெற்றார். சுமார் 20 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட…