Browsing Category

க்ரைம்

சென்னையில் தீபாவளி பாதுகாப்புக்கு 18 ஆயிரம் போலீஸ் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள்:…

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில், சென்னை பெருநகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 18.000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக பல்வேறு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகர…

ராணிப்பேட்டையில் சிறந்த காவல் பணி: காவல் அதிகாரிகள், ஆளிநர்களுக்கு எஸ்பி கிரண் ஸ்ருதி…

இன்று (06.11.2023) ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டத்தில் கடந்த மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்களை மாவட்ட எஸ்பி கிரண் ஸ்ருதி…

ரூ. 1 கோடி ஹவாலா பணத்துடன் சிக்கிய இலங்கை ஆசாமி உள்பட 3 பேர் கைது

சென்னை, கே.கே.நகர் பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் சுமார் ரூ. 1 கோடி பணம் எடுத்து வந்த 4 நபர்களை போலீசார் கைது செய்து வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர். சென்னை, திநகர் துணைக்கமிஷனர் ஆங்கிட் ஜெயின் மேற்பார்வையில், அசோக்நகர்…

தூத்துக்குடியில் ரவுடிகள் உள்பட மூவர் கைது: எஸ்பி பாலாஜி சரவணன் அதிரடி நடவடிக்கை

தூத்துக்குடி, தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தகராறு செய்து தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட 2 ரவுடிகள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி உட்கோட்ட…

தூத்துக்குடியில் நடந்த உதவி ஆய்வாளர் தகுதித்தேர்வை ஆய்வு செய்த ராமநாதபுரம் டிஐஜி துரை

தூத்துக்குடி மாவட்டத்தில் நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான உடற் தகுதி தேர்வு மற்றும் உடற் திறனாய்வு தேர்வை முன்னிட்டு காவல்துறையினர் மற்றும் அமைச்சுப்பணியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் மற்றும் தேர்வுக்கான ஒத்திகை இன்று ராமநாதபுரம் டிஐஜி துரை…

ஆன்லைன் மூலம் ரூ. 3.9 லட்சம் மோசடி செய்த உ.பி. தம்பதி கைது

சென்னை பெருநகர காவல், கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த 11.08.2023 அன்று ஒரு புகார் மனு அளிக்கப்பட்டது. அதில், கீழ்ப்பாக்கத்தில் உள்ள பிரபல நிறுவனம் அவர்களது வாடிக்கையாளரின் Brand Promotionக்காக online மூலம் டெல்லியிலுள்ள…

காரில் கடத்திவரப்பட்ட ரூ. 4 லட்சம் பாண்டிச்சேரி மதுபாட்டில்கள் சிக்கியது: 2 பேர் கைது

பாண்டிச்சேரியில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு காரில் கடத்தி வரப்பட்ட ரூபாய் -4,03,200- லட்சம் மதிப்பிலான 4,128 பாண்டிச்சேரி மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் பாண்டிச்சேரி அரசு…

ரோடு காலியாக இருந்தாலும் வேகமாக செல்லாதீர்கள்: போக்குவரத்து கூடுதல் கமிஷனர் ஆர். சுதாகர்…

சென்னை நகரில் ரோடு காலியாக இருந்தாலும் வேகமாக செல்லாதீர்கள் என போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் ஆர். சுதாகர் வாகன ஓட்டிகளுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார். சென்னை நகர போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் ஆர். சுதாகர், வேப்பேரியில் உள்ள காவல்…

சென்னை ரைபிள் கிளப் பொதுக்குழு கூட்டம்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில் நடந்தது

சென்னை ரைபிள் கிளப் (CHRC) 1952 ஆம் ஆண்டு சென்னை நகரில் விளையாட்டுத் திறன், ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் தற்காப்பு உணர்வை உருவாக்கும் நோக்கத்திற்காக சில உறுப்பினர்களுடன் உருவாக்கப்பட்டது. கிளப் அதன் பொன் விழாவை 2003 ஆம் ஆண்டு கொண்டாடியது.…

‘‘நடப்போம் நலம்பெறுவோம்’’ – மதுரை மத்திய சிறையில் சுகாதார நடைப்பாதை திட்டம் அறிமுகம்

நடப்போம், நலம் பெறுவோம் என்ற சுகாதார நடைப்பாதை திட்டம் மதுரை மத்திய சிறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக சிறைகளில் கைதிகள் நலனில் அக்கரை செலுத்தும் வகையில் பல்வேறு சீர்திருத்தங்களை டிஜிபி அமரேஷ் புஜாரி செய்து வருகிறார். அந்த வகையில்…