Browsing Category

க்ரைம்

36 குற்­ற­வா­ளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டம்: 7 நாட்­களில் கமி­ஷனர் சந்­தீப்ராய்…

சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது…

மாந­க­ராட்சி கமி­ஷ­ன­­ருடன் இணைந்து வாக்கு எண்­ணும் மையங்­களில் போலீஸ் கமி­ஷனர்…

சென்னை நகர போலீஸ் கமி­­ஷனர் சந்­தீப்ராய் ரத்தோர் மாநகராட்சி ஆணையாளர் ராதா­கி­ருஷ்­ணன் ஆகியோர் இணைந்து சென்னையில் உள்ள 3 வாக்கு எண்ணும் மையங்களுக்கு நேரில் சென்று காவல் அதிகாரிகளுடன் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டனர். கடந்த 19.04.2024 அன்று…

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வந்தவர், நிர்மலாதேவி. இவர் கல்லூரி மாணவிகள் சிலரிடம் பாலியல் பேரம் பேசியதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக அருப்புக்கோட்டை போலீசார்…

சென்னை எம்.கே.பி நகர் வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது

  சென்னை எம்.கே.பி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூட்ஷெட் ரோடு உட்புறம் முள்காடு பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க நபர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் P-5 எம்.கே.பி நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல்…

ஐஸ்ஹவுஸ் காவல்நிலைய வழிப்பறி வழக்கில் குற்றவாளிக்கு 7 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை…

சென்னை, திருவல்லிக்கேணி, B.V.நாயக்கன் தெருச் சேர்ந்­தவர் பாபு. பெட்­டிக்­கடை நடத்தி வரு­கிறார். இவ­ரது கடைக்கு வந்த 2 பேர் கத்­­தியைக் காட்டி மிரட்டி பாபு­விடம் பணம் கேட்டு மிரட்­டி­யுள்­ளனர். அவர் பணம் தர மறுத்­ததால் இரண்டு நபர்­களும்…

3 மாதங்களில் 232 கடைகளுக்கு சீல்: 28 நாள் ரெய்டில் 1,264 கிலோ குட்கா, 2340 வௌிநாட்டு…

கடந்த 28 நாட்கள் குட்கா, மாவா புகையிலை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 144 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 165 நபர்கள் கைது. 1063.6 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், 206.2 கிலோ மாவா மற்றும்…

ஆன்லைன் மூலம் மின்­­சார வாகன விநி­யோ­கஸ்தர் உரிமம் பெற்றுத் தரு­வ­தாக ரூ. 4 கோடி மோசடி…

இணையதளம் மூலம் மின்சார வாகன விநியோகஸ்தர் உரிமம் பெற்று தருவதாக கூறி 30 நபர்களிடம் ரூ.4 கோடி மோசடி செய்து தலைமறைவாக இருந்த நபரை சென்னை மத்­திய குற்­றப்­­­பி­ரிவு போலீசார் கைது செய்­தனர். முருகன் என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர்…

அவள் திட்­டத்தின் கீழ் நடந்த பெண்கள் விழிப்­பு­ணர்வு கருத்­த­ரங்கு: துணை ஆணையர் வனிதா…

‘அவள்‘ திட்டத்தின் கீழ், வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் ‘பெண்களுக்கான விழிப்புணர்வு பயிலரங்கு” நடத்தப்பட்டது. பெண்கள் நலன் மற்றும் பாதுகாப்புக்காக தொடங்கப்பட்ட “அவள்” (AVAL - Avoid Violence through Awareness and…

மோப்­பநாய் பிரிவு புதிய வகை நாய்க்­குட்­டி­க­ளுக்கு பெயர் சூட்­டிய ­போலீஸ் கமி­ஷனர்…

சென்னை நகர போலீஸ் கமி­ஷனர் சந்­தீப்ராய் ரத்தோர் மோப்ப நாய் பிரிவிற்கு புதிதாக வந்துள்ள பெல்ஜியன் ஷெப்பர் வகையைச் சேர்ந்த 3 நாய் குட்டிகளுக்கு பெயர் சூட்டி அவ­ற்றை மோப்ப நாய் பிரி­விற்கு வழங்­கி­னார். சென்னை பெருநகர காவல் நிலைய…

28 நாட்­களில் 134 போதைப் பொருள் கடத்தல் ­குற்­ற­வா­ளிகள் கைது: சென்னை நகர காவல்­துறை…

சென்னை பெருநகரில் கடந்த 28 நாட்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 87 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 134 குற்றவாளிகள் கைது செய்­யப்­பட்­­டுள்­ள­னர். சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி…