Browsing Category

க்ரைம்

FedEx கூரியர் Scam மூலம் ரூ 1.18 கோடி இணைய வழி மோசடி: 7 பேர் கூண்­டோடு கைது

தமிழ்நாடு சைபர் குற்றப் பிரிவு மிகப்பெரிய அளவிலான ஃபெடெக்ஸ் கூரியர் மோசடியில் ஈடுபட்ட ஏழு நபர்களை அதிரடியாக கூண்டோடு கைது செய்துள்ளது. சென்னையில் வசிக்கும் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரிடம் தங்களுக்கு FedEx கூரியர் மூலம் தடை செய்யபட்ட பார்சல்…

தமிழ்­நாடு காவல்­து­­றையில் SPARROW புதிய செயலி அறி­மு­கம்: காவல் அதி­கா­ரி­களின்…

இது தொடர்­பாக டிஜிபி அலு­வலகம் வௌியிட்­டுள்ள செய்­திக்­கு­றிப்பு விவ­ரம்: தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் ஒவ்வொரு காவல் அதிகாரிக்கும் (பிரிவு A & B அதிகாரிகள்) வருடாந்திர ரகசிய அறிக்கை (ACR) அல்லது வருடாந்திர செயல்திறன் மதிப்பீட்டு…

டிஜிபி அலு­வ­ல­கத்தில் வீர வணக்க நாள் அனுஷ்­டிப்­பு: டிஜிபி சங்­கர்­ஜிவால் மலர் அஞ்­ச­லி

பணியின் போது உயிரிழந்த 213 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு டிஜிபி சங்­கர்­ஜிவால், சென்னை நகர போலீஸ் கமி­ஷனர் அருண் மற்றும் காவல் உயரதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்­தினர். போலீஸ் கமி­ஷனர் அருண் 21.10.1959 அன்று,…

போலி அழைப்­பு­களை தடை செய்யும் புதிய வசதி: தமி­ழ்நாடு போலீஸ் சைபர் கிரைம்…

போலியான அழைப்­பு­கள் மூலம் பொது­மக்­க­ளி­டையே பேசி மோசடி செய்யும் ஆன்லைன் மாயா­வி­க­ளிடம் இருந்து மக்­களை பாது­கா­க்க தமி­ழக காவல்­துறை டிஜி­பி சங்­கர்­ஜி­வால் உத்­த­ரவின் பேரில் சைபர் ­கி­ரைம் போலீசார் புதிய திட்­டத்தை…

பசுமை நிறைந்த நினை­­வு­களே! … மெரீனாவில் நடந்த 1976 காவல் உதவி ஆய்­வா­ளர்­களின் கெட்…

1976ம் ஆண்டு தமி­ழக காவல்­து­றையில் காவல் உதவி ஆய்­வா­ளர்­க­ளாக சேர்ந்து சென்­னையில் பணி­பு­ரிந்து, எஸ்பி மற்றும் ஏடி­எஸ்­பிக்­க­ளாக பதவி உயர்வு பெற்று பணி ஓய்வு பெற்­ற முன்­னாள் காவல் அதிகா­ரிகள் கலந்து கொண்ட கெட் டூ கெதர் நிகழ்ச்சி சென்னை…

சென்னை நகரில் வெள்ள மீட்­புப் பணி­கள்: கமிஷனர் அருண் நேரி­ல் ஆய்­வு

 சென்னை நகரில் வெள்ள மீட்புப் பணி­களை நேரில் ஆய்வு செய்த போலீஸ் கமி­ஷனர் அருண் வெ ள்ளம் சூழ்ந்த இட­ங்களை பார்­வை­யிட்டு ஆலோ­ச­னைகள் வழங்­கினார். 14.10.2024ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதை முன்னிட்டு அசம்பாவிதங்கள் நடைபெறுவதை…

வெள்ள மீட்புப் பணியில் சென்னை நகர காவல்­துறை 

14.10.2024ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதை முன்னிட்டு அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தவிர்க்கவும், பொதுமக்களுக்கு உதவும் வகையிலும், 12 காவல் மாவட்டங்களில் 35 சிறப்பு கட்டுப்பாட்டறைகளும், அந்தந்த மாவட்ட காவல் துணை ஆணையாளர் அலுவலகங்களில்…

ரயில் நிலைய லிப்ட்டில் சிக்­கிய 9 பேரை துரி­த­மாக மீட்ட ஆயு­தப்­படை…

ரயில் நிலைய லிப்ட்டில் சிக்கிய 9 நபர்களை மீட்க துரிதமாக செயல்பட்ட சென்னை நகர ஆயுதப்படை துணைக்க­மி­ஷனரை போலீஸ் கமி­ஷனர் அருண் வெகு­­வாக பாராட்டி சான்றிதழ் வழங்கினார். நேற்று முன்­தினம் இரவு (14.10.2024) பேசின்பாலம், ரயில் நிலையத்தில் உள்ள…

வட­கி­ழக்கு பரு­வ­ம­ழை பேரிடர் மீட்­புக்­கு­ழு: டிஜிபி சங்­கர்­ஜி­வால் நேரில் ஆய்­வு

வட­கி­ழக்கு பரு­வ­மழை பேரிடர் மீட்­புக்­கு­ழு­வை டிஜிபி சங்­கர்­ஜிவால்  பார்­வை­யிட்டு ஆய்வு செய்­தார். ­வ­ட­கி­ழக்கு பரு­வ­மழை தொட­ங்கி­யதை அடுத்து சென்னை ராஜா அண்ணாமலைபுரம், மருதம் வ­ளா­கத்தில் உள்ள ஐஜி, செய­லாக்கம், அலுவலகத்தில்…

சென்னை நகரில் போதை ஊசி விற்ற 2 பெண்கள் உள்­­பட 4 பேர் கைது: திரு­வல்­லிக்­கேணி,…

சென்னை பெருநகர காவல், D-1 திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் காவல் குழுவினர் நேற்று (10.10.2024) மதியம், அண்ணா சாலை, சாந்தி திரையரங்கம் அருகில் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள்…