Browsing Category
க்ரைம்
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 3,359 2ம் நிலை காவலர்களுக்கு பணி நியமன ஆணைகள்:…
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக இரண்டாம் நிலை காவலர்கள், சிறைத்துறை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 3359 நபர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை…
தடகள போட்டியில் 12 பதக்கங்கள் வென்ற தமிழக காவல்துறை: டிஜிபி சங்கர்ஜிவால்…
டில்லியில் நடந்த அகில இந்திய காவல்துறை தடகள போட்டியில் தங்கம் உள்பட 12 பதக்கங்களை வென்ற தமிழக காவல்துறையினரை டிஜிபி சங்கர்ஜிவால் பாராட்டினார்.
73-வது அகில இந்திய காவல்துறை தடகள குழு போட்டிகள் கடந்த 10.11.2024 முதல்…
காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் 416 பேரிடம் மனுக்களை நேரில் பெற்ற கமிஷனர் அருண்: உடனடி…
காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில், சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து கமிஷனர் அருண் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர்…
19 காவல் ஆளிநர்களின் பிள்ளைகளுக்கு ரூ. 4.87 லட்சம் கல்வி உதவித்தொகை: கமிஷனர்…
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 19 காவல் ஆளிநர்களின் பிள்ளைகளுக்கு ரூ. 4.87 லட்சம் கல்வி உதவி தொகையை வழங்கினார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் இன்று (19.11.2024) மாலை வேப்பேரி, காவல்…
ரூ. 7.32 கோடி ஏப்பம்: தலைமறைவாக இருந்த மோசடி கும்பல் தலைவன் உள்பட 9 பேர் கைது
ரஷிய அரசு நிறுவனத்தில் ரூ. 2 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்வதாக ரூ. 7.32 கோடி ஏப்பம் விட்டு தலைமறைவாக இருந்த மோசடி கும்பல் தலைவன் உள்பட 9 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தி.நகரை…
சென்னை ஜாம்பஜார் பகுதியில் நகைக்கடையில் தங்க நகைகளை திருடிய ஊழியர் கைது. 5 கிராம் தங்க…
சென்னை, திருவல்லிக்கேணி, பெரிய தெருவில் வசித்து வரும் முனிருதின் என்பவர் பாரதி சாலையில் தங்க நகைக்கடை நடத்தி வருகிறார். 12.11.2024 அன்று கடையில் உள்ள பழைய தங்க நகைகளை சரிபார்த்தபோது, சில நாட்களுக்கு முன்பு ஒரு வாடிக்கையாளர் 5 கிராம் எடை…
ஆன்லைன் வர்த்தகம் செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை காட்டி ரூ. 96.5…
சர்வேதச பங்குச் சந்தையில் ஆன்லைன் வர்த்தகம் செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி 96 . 5 லட்சம் ரூபாய் பண மோசடி செய்த வழக்கில் ஆறு நபர்களை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 21.06.2024 அன்று மதுரை மாவட்ட காவல்…
சென்னை தி.நகர் நகைக்கடையில் ரூ. 6 லட்சம் தங்க, வைர நகைகளை ஆட்டையைப் போட்ட பெண் ஊழியர்…
சென்னை, தி.நகர் நகைக்கடையில் ரூ. 6 லட்சம் தங்க, வைர நகைகளை ஆட்டையைப் போட்ட பெண் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, தி.நகர், டாக்டர் நாயர் சாலையைச் சேர்ந்தவர் சுரேஷ் ஜெயின் (36). இவர் தங்கம் மற்றும் வைர நகைகள் விற்பனை செய்யும் கடை…
சென்னை அண்ணாசாலையில் போதைப்பொருள் கடத்திய இருவர் கைது
சென்னை அண்ணாசாலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் 09.11.2024 அன்று மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் வைத்திருந்த கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த எஸ்தர் (எ) மீனா (28) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.…
காவலர் குறைதீர் முகாமில் 199 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கமிஷனர் அருண்…
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று நடந்த காவலர் குறை தீர் சிறப்பு முகாமில், காவல் ஆணையர் அருண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து 199 குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு…