பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல் செயல்களில் ஈடுபட்டவர்கள் விரைவில் பிடிபடுவார்கள்:…
பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல் செயல்களில் ஈடுபட்டவர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என சென்னை நகர காவல்துறை தெரிவித்துள்ளது.
அது தொடர்பாக சென்னை நகர காவல்துறை அறிக்கை விவரம்: சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில்…