செங்கல்பட்டில் 2,808 பாண்டிச்சேரி சரக்கு பாட்டில்கள் பறிமுதல்: அமலாக்கப்பிரிவு போலீசார்…
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ. 2,60,000 -லட்சம் மதிப்பிலான 2,808 பாண்டிச்சேரி மதுபான பாட்டில்களை தமிழக அமலாக்கப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
மகேஷ்குமார் அகர்வால், IPS., ஏடிஜிபி, குற்றம் மற்றும்…