டிஜிபி சங்கர்ஜிவால் தலைமையில் 1930 விழிப்புணர்வு நடைப்பயணம்: 5000 பேர் பங்கேற்பு
தமிழகக் காவல்துறையின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 1930 விழிப்புணர்வு நடைபயணம் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இது இணைய குற்றங்கள் மற்றும் நிதிசார்ந்த இணைய மோசடிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளில்…