Browsing Category

crime

கோல்டன் ஹவரில் காப்­பாற்­றப்­பட்ட 6,084 உயிர்கள்: ­ த­­மிழகத்தில் விபத்துக்கள் குறைந்­தது…

தமி­ழ­கத்தில் காவல்­து­­றை­யி­னரின் விழிப்­பு­ணர்வு நட­வ­டிக்­கை­களால் சாலை விபத்­துக்கள் குறைந்தது மட்­டு­மின்றி உயி­ரி­ழப்­புக்களும் கணி­ச­மாகன அளவு குறைந்­துள்­ள­தாக டிஜிபி சங்­கர்­ஜிவால் தெரி­வித்­துள்­ளார். இது குறித்­து டிஜிபி…

மெடிக்கல் சீட் வாங்­கித்­த­ரு­வ­தாக ரூ. 31.88 லட்சம் ஏப்பம்: தலை­­ம­றை­வான கேடி பெண் கைது:…

மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக ரூ. 31.88 லட்சம் மோசடி செய்து ஓரா­ண்டாக தலை­ம­றை­வாக இருந்த பலே பெண்ணை சென்னை மத்­திய குற்­றப்­பி­ரிவு போலீசார் கைது செய்­த­னர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்­ப­டு­வ­தா­வ­து:– …

பொது­மக்கள் குறை தீர் முகாம்: 19 புகார் மனுக்கள் மீது நட­வ­டிக்கை எடுக்க கமி­ஷனர் அருண்…

சென்னை நகரில் குறைதீர் முகாமில் பொது மக்களின் 19 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்கும்­படி போலீஸ் கமி­ஷனர் அருண் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சென்னை நகர போலீஸ் கமி­ஷனர் அருண் இன்று (20.08.2025) புதன்கிழமை காவல்…

வெளிநாட்டு வாழ் இந்­தி­யர்­களின் கணக்கில் இருந்­து ரூ. 8 கோடியை அப­க­ரித்த வங்கி…

வெளிநாடு வாழ் இந்தியர்களின் வங்கி காசோலைகளில் போலி கையொப்பம் செய்து ரூ. 8 கோடிக்கு மேல் மோசடி செய்த வங்கி துணை மேலாளர் மற்றும் வங்கி ஊழியர்கள் உட்பட 3 பேரை சென்னை மத்­திய குற்­றப்­பி­ரிவு வங்கி மோசடி தடுப்­புப்­பி­ரிவு போலீசார் கைது…

டிஜிபி சந்­தீப்ராய் ரத்­தோ­ருக்கு விஐடி பல்­க­லையில் பிஎச்டி டாக்டர் பட்­டம்:

தமி­ழக காவல்­துறை பயிற்சி இயக்­கு­ந­ர­கத்தின் டிஜி­பியும், தமிழ்­நாடு போலீஸ் அகா­ட­மியின் இயக்­கு­ந­ர் சந்­தீப் ராய் ரத்­தோர் பிஎச்டி படிப்பில் தேர்ச்சி பெற்று டாக்டர் பட்டம் பெற்­றுள்ளார். சந்தீப்ராய் ரத்தோர் 1992ஆம் ஆண்டு ஐபிஎஸ்…

ரூ. 15.5  கோடி மதிப்­புள்ள போதைப்­பொ­ரு­ட்கள் எரித்து ­அழிப்பு: அம­லாக்கம்…

ரூ. 15.5  கோடி மதிப்­புள்ள போதைப்­பொ­ரு­ட்கள் தீயி­ழிட்டு அழித்து தமி­ழக அம­லாக்கம், குற்­றப் ­பு­ல­னாய்வுப் பிரிவு காவல்துறையினர் நட­வ­டிக்­கை மேற்­கொண்­டுள்­ள­னர். தமி­ழ­கத்தில் போதைப்­பொ­ருட்­களை அடி­­யோடு ஒழிக்கும் நோக்கில் முதல்வர்…

போக்சோ பிரிவின் கீழ் பொய் புகார் அளிப்­பவர் மீது கடும் நட­வ­டிக்கை: போலீஸ் கமி­­ஷனர் அருண்…

போக்சோ சட்டத்தினை தவறாக பயன்படுத்தி பொய் புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டம் பிரிவு 22 (1)ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை நகர போலீஸ் கமி­­ஷனர் அருண் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார். சென்னை, ராயப்­பேட்டை அனைத்து மகளிர் காவல்…

காவல் பணித்­­தி­ற­­னாய்வு போட்­டி­களில் வென்­ற 72 போலீ­சா­ருக்கு டிஜிபி சங்­கர்­ஜிவால்…

2025 ஆம் ஆண்டிற்கான காவல் பணித்திறனாய்வு போட்டிகள் விழா நிறைவு விழாவில் டிஜிபி சங்­கர்­ஜிவால் கலந்து கொண்டு பதக்கம் வென்ற 72 போலீ­சா­ரை பாராட்­டி­னார். 2025 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிளான காவல் பணித்திறனாய்வு போட்டிகள் இந்த ஆண்டு ஜுலை 19…

போதைக் கடத்தல் ஆசா­மி­களின் ரூ. 21 கோடி மதிப்­புள்ள 10,741 வங்கிக் கணக்­குகள் முடக்கம்:…

தமிழ்நாட்டில் போதைப் பொருட்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகள் (முனைவர் திரு. அ. அமல்ராஜ், இ.கா.ப.,) (காவல்துறை கூடுதல் இயக்குநர், அமலாக்கம், சென்னை) “மனதின் நோய்கள் உடலின் நோய்களைவிட அதிக ஆபத்தானது“ – சிசெரா இந்தியாவின் சமூக மற்றும்…

தூத்துக்குடியில் பொது மக்கள் குறை தீர் முகாம்: 66 புகார் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை…

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை தலைமை…