Browsing Category
crime
துப்பாக்கி சுடும் போட்டி: பிஸ்டல், ரிவால்வர், ரைபிள் பிரிவில் தங்கம் வென்ற ஏடிஜிபி…
தமிழக காவல்துறை அதிகாரிகள் மத்தியில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் ரைபிள், பிஸ்டல், ரிவால்வர் ஆகிய 3 பிரிவுகளில் தமிழக காவல்துறை அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தங்கப் பதக்கம் வென்றார்.
தமிழக காவல் உயர் அதிகாரிகளுக்கான…
ரைபிள் பிரிவில் தங்கத்தை தட்டிய தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ்
தமிழக காவல்துறை அதிகாரிகள் மத்தியில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் ரைபிள் பிரிவில் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தங்கமும், பிஸ்டல், ரிவால்வர் பிரிவில் வெள்ளியும் வென்றார்.
தமிழக காவல் உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் இறுதிச்…
செந்தில்பாலாஜி ஜாமின் மனு விசாரணை நாளை தள்ளிவைப்பு
செந்தில்பாலாஜியை 15 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை சார்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை நாளை 15.6.2023 ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட…
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு 28ம் தேதி வரை நீதிமன்றக்காவல்: நீதிபதி உத்தரவு
தமிழக மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையை நிறைவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள், அமைச்சர்…
5 மாதங்களில் ரூ. 7 கோடி அபராதம் வசூல்: சென்னை டிராபிக் போலீசார் அதிரடி
கடந்த 5 மாதங்களில் ரூ. 7 கோடி அபராதம் வசூல் செய்து கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் சென்னை நகர போக்குவரத்து காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை நகரில் போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் சாலைகளில்…
ஆந்திராவில் இருந்து ரயிலில் கடத்தி வந்த 19 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் கைது
தமிழகத்துக்கு வெளி மாநிலத்தில் இருந்து கடத்திவரப்பட்டு வரும் கஞ்சா ஆசாமிகளை ரயில்வே போலீசார் கண்காணித்து கைது செய்து வருகின்றனர். சென்னை சென்ட்ரல், எழும்பூர், சேலம் மற்றும் கோயமுத்துார் ரயில்வே போலீசாரின் ஆகியோரின் தலைமையில் தனிப்படைகள்…
சென்னை நகர காவல்துறையில் Smart Kavalar App ரோந்துச் செயலி அறிமுகம்
காவல் ரோந்து பணியை நவீன படுத்தும் திட்டமாக மின்னணு ரோந்து (E-Beat) முறையை செயல்படுத்தும் ‘‘ஸ்மார்ட் காவலர்’’ செயலியை கமிஷனர் சங்கர்ஜிவால் நேற்று தொடக்கி வைத்து, 408 கையடக்க கணினிகளை (Tablet) அனைத்து காவல் நிலையங்களுக்கும் வழங்கினார்.
தமிழக…
‘குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான’ உறுதி மொழி ஏற்பு
சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் தலைமையில், சென்னை பெருநகர காவல்துறை சார்பில் “குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான” உறுதி மொழி ஏற்கப்பட்டது.
நேற்று (12.06.2023) காலை 11 மணியளவில் வேப்பேரி, காவல் ஆணையரகத்தில், கூடுதல் காவல்…
உலக பெண்கள் மாநாடு: மாமல்லபுரம் பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடை
Women -20 Summit (the first G-20 Meeting) மாநாடு மகாபலிபுரம் பகுதியில் 2 நாட்கள் நடைபெறுவதை முன்னிட்டு சென்னையில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதித்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
Women-20 summit (the first G-20 Meeting) வரும் 15-6-2023…
கிண்டியில் அரசு பல்நோக்கு மருத்துவமனை திறப்பு விழா: போக்குவரத்து மாற்றம்
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை கிங்ஸ் இன்ஸ்ட்டிட்யூட் அருகில் இம்மாாதம் 15.06.2023 அன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து திறந்து வைக்கிறார். ஜனாதிபதி திரவுபதி முர்மு இவ்விழாவுக்கு வரவுள்ளதாக தமிழக அரசு…