Browsing Category

crime

பள்ளி மாணவியின் கவனத்தை ஈர்த்த கோவை மாநகர காவல்துறை * நூலகங்களுக்கு பரிசாக வந்த 200…

கோவை மாநகர போலீஸ் கமிஷனரின் பொதுச்சேவையால் ஈர்க்கப்பட்ட 12 வயது பள்ளி மாணவி 200 புத்தகங்களை வாங்கி காவல்துறை சார்பாக அமைக்கப்பட்ட நூலகங்களுக்கு பரிசாக வழங்கியுள்ளது பாராட்ட வைத்துள்ளது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அயராத காவல்…

வனவிலங்குகளை வேட்டையாடிய நபர் கைது: 9 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல்

வேலூர் மாவட்டம் கணியம்பாடி வனச்சரகத்திற்கு உள்பட்ட வனப்பகுதியில் வனச்சரகர் ரவிக்குமார் தலைமையில் வனத்துறையினர் இன்று அதிகாலை 3 மணியளவில் ரோந்து சென்றனர். அப்போது, ஒரு கும்பல் வனவிலங்குகளை வேட்டையாடிக் கொண்டிருப்பது தெரியவந்தது. அவர்களை…

கோவில்களில் கைவரிசை: தோளில் போட்ட துண்டை வைத்து திருடனை கைது செய்த தனிப்படைக்கு கோவை…

சமீபத்தில் கோவை மாநகரில் உள்ள முக்கியமான கோயில்களில் ஒன்றில் ஒரு நபர் சுவர் ஏறிச் சென்று அங்கிருந்த பொருட்களை திருடிச் சென்றான். இது தொடர்பாக கோவை கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் உடனடியாக தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சிசிடிவி கேமரா…

காவலர் குறை தீர்ப்பு முகாம்: 328 மனுக்களுக்கு உடனடி தீர்வு அளிக்க கமிஷனர் சங்கர்ஜிவால்…

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் காவலர்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில் (Police Grievance Special Camp), 293 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து 328 குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு…

மத்திய குற்றப்பிரிவு போலீசார் 120 பேருக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் பாராட்டு

சென்னை நகரில் குற்றவாளிகளை கைது செய்தும், நிலுவையிலிருந்த வழக்குகளை விரைந்து முடித்தும் சிறப்பாக பணிபுரிந்த மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் என 120 காவல் அலுவலர்களை நேரில் அழைத்து வெகுமதி…

அடையாறு காவல் மாவட்டத்தில் புதிதாக 424 சிசிடிவி கேமரா மற்றும் கண்காணிப்பு அறைகள்: கமிஷனர்…

சென்னை நகரில் தென்சென்னை பகுதியில் புதிதாக பொருத்தப்பட்ட 424 சிசிடிவி கேமராக்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறைகளை கமிஷனர் சங்கர்ஜிவால் தொடங்கி வைத்தார். சென்னை நகரை குற்றங்கள் இல்லாத நகரமாக்கும் நோக்கில் கமிஷனர் சங்கர்ஜிவால்…

திருப்பத்தூரில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்: டிஐஜி முத்துசாமி நேரில் ஆய்வு

வேலூர் சரக டிஐஜியின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில்- காவல் நிலையங்களில் முறையான தீர்வு காணப்படாத மனுக்கள் மீது மக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று நடைபெற்றது. வேலூர் சரக டிஐஜி முத்துசாமி,  எஸ்பி ஆல்பர்ட்…

தமிழ்நாட்டில் மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை: மின்சார வாரியம்

மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவிப்பை அடிப்படையாக கொண்டு ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல் பரவிய நிலையில் மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மீண்டும் மின்…

ஈரோட்டில் மரம் ஏற்றி வந்த லாரி மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்து

கரூரில் இருந்து ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த ஆசனூருக்கு மரங்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்தது. ஆசனூரைச் சேர்ந்த ஜெகதீஷ்வரன் (35) லாரியை ஓட்டி வந்தார். ஆசனூர் மலைப்பாதையில் லாரி வந்து கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை…

16 ஆயிரம் இருதய அறுவை சிகிச்சைகளை செய்த டாக்டர் மாரடைப்பால் மரணம்

குஜராத் மாநிலத்தின் ஜாம்நகர் பகுதியைச் சேர்ந்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர் கவுரவ் காந்தி (வயது 41). இவர் தனது பணிக் காலத்தில் சுமார் 16,000 இதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நோயாளிகளுக்கு…