Browsing Category

க்ரைம்

லீசுக்கு இருந்த வீட்டை கிரையம் பெற்­றுத்­த­ரு­வ­தாக கூறி ரூ. 85 லட்சம் மோசடி செய்த நபர்…

லீசிற்கு வசித்து வந்த வீட்டை உரிமையாள­ரி­டமிருந்து கிரையம் பெற்று தருவதாக கூறி ரூ 85 லட்சம் பெற்றுக் கொண்டு ஏமாற்றிய நபரை சென்னை மத்­திய குற்­றப்­பி­ரிவு போலீசார் கைது செய்­த­னர். சென்னை, தி.நகர், அபி­புல்லா ரோடு, வின்ட்ஸ் கோர்ட்…

குட்கா பதுக்­கிய 86 பேர் கைது­: 439 கிலோ குட்கா, மாவா பறி­­­முதல், 8250 வௌிநாட்டு…

சென்னை நகரில் கடந்த 7 நாட்கள் குட்கா, மாவா புகையிலை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 72 வழக்குகளில் 86 நபர்கள் கைது செய்­யப்­பட்டுள்­ள­னர். 277.6 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் 162.32…

ரூ. 2 கோடி நிலத்தை ஆள்­மா­­றாட்டம் மூலம் அப­க­­ரித்த கணவன் மனைவி கைது: சென்னை மத்திய…

ரூ. 2 கோடி மதிப்பிலான சொத்தை ஆள்மாறாட்டம் மூலம் நிலத்தை அபகரிப்பு செய்த கணவன் மனைவியை சென்னை மத்­திய குற்றப்­பி­ரிவு போலீ­சார் கைது செய்­துள்­ள­னர். சென்னை பாரிமுனை தம்பு நாயக்கன் தெருவைச் சேர்ந்­தவர் நிரஞ்சனின் தந்தை தகப்பனார் சாந்திலால்…

நி­ல­ மோ­சடி வழ­க்கில் ஆசா­மிக்கு 3 ஆண்டு ஜெயில்­

2008ம் ஆண்டு போரூரில் ரூ 2 கோடி மதிப்புள்ள நில மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து கனம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.  சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த பச்சையப்பன் (72)   என்பவருக்கு சொந்தமாக…

சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் ஒரு பெண் உட்பட 38 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக்…

சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது…

7 நாள் ­ந­டத்­திய அதி­ரடி சோத­னையில் சென்னை நகரில் 567 கிலோ குட்கா, மாவா சிக்­கி­யது: 78…

சென்னை பெரு­ந­கரில் கடந்த 7 நாட்கள் குட்கா, மாவா புகையிலை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 69 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 78 நபர்கள் கைது. 547.2 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் 20.01…

மதுரவாயல், கொருக்குப்பேட்டையில் மெத்தம்பெட்டமைன், 8.2 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் உட்­பட 3…

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர்…

ஆட்டோ டிரை­வரின் நேர்­மைக்கு பாராட்­டு

கேகே நகர் வங்கி ஏடிஎம் மையத்தில் இருந்த ரூ.18 ஆயி­ரம் பணத்தை கே.கே. நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபரை கமி­ஷனர் சந்­தீப்ராய் ரத்தோர் நேரில் அழைத்து அவரது நேர்மையை பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார். சென்னை, அசோக்நகர்,…

ரூ. 4,620 கோடி ஹிஜாவு நிதி நிறு­வ­ன மோசடியில் கணவன் மனைவி கேர­ளாவில் கைது: ­EOW எஸ்பி ஜோஷ்…

ரூ. 4620 ஹிஜாவு நிதி நிறு­வனம் மோசடி வழக்கில் தொடர்­பு­டைய கணவன் மனை­வியை பொரு­ளா­தா­ரக் ­குற்­றப்­பி­ரிவு போலீஸ் தனிப்­ப­டை­யினர் கேர­ளாவில் வைத்து கைது செய்­த­னர். எஸ்­பி ஜோஷ் தங்­கையா சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய ஹிஜாவு…

7 நாள் ரெய்டில் 60 பேர் கைது: 34 வழக்­கு­களில் 120 கிலோ கஞ்சா, 364 வலி நிவா­ர­ண…

சென்னை பெருநகரில் கடந்த 7 நாட்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 60 குற்றவாளிகள் கைது. 120.62 கிலோ கஞ்சா மற்றும் 364 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்­யப்­பட்­டுள்­ள­ன.…