தமிழ்நாடு காவல்துறையில் SPARROW புதிய செயலி அறிமுகம்: காவல் அதிகாரிகளின்…
இது தொடர்பாக டிஜிபி அலுவலகம் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்:
தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் ஒவ்வொரு காவல் அதிகாரிக்கும் (பிரிவு A & B அதிகாரிகள்) வருடாந்திர ரகசிய அறிக்கை (ACR) அல்லது வருடாந்திர செயல்திறன் மதிப்பீட்டு…