இளம் நடிகரை 2வதாக மணக்கிறாரா ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – தனுஷ் ஜோடி தங்களுடைய விவாகரத்து குறித்து கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிட்டனர். இந்த பிரிவுக்கு பின் இருவரும் தனித்தே இருக்கின்றனர். என்னதான் பிரிந்து விட்டாலும், தங்களுடைய குழந்தைகளை நல்லபடியாக கவனித்து வருகிறார்கள்.…