சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் வியாபாரியை வெட்டிக் கொலை செய்த பெண் உள்பட 5 பேர் கைது
சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் வியாபாரியை வெட்டிக் கொலை செய்த வழக்கில் பெண் உள்பட 5 பேரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
கடந்த 19.07.2023 ம் தேதி இரவு 8 மணி அளவில் சைதாப்பேட்டை ரயில் நிலைய நடைமேடையில் நடந்து சென்ற பெண்ணை 4 பேர்…