Browsing Category
பொது செய்திகள்
ஆதம்பாக்கம் கொலை வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த தனிப்படைக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் பாராட்டு
சென்னை, ஆதம்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து தங்க நகைகளை திருடிச் சென்ற நபரை போலீசார் கைது செய்து 60 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ. 1.08 லட்சம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சென்னை,…
பெண் பஸ் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கோவை கமிஷனர் பாலகிருஷ்ணன் வாழ்த்து
கோவை, காந்திபுரம்,- சோமனூர் தடத்தில் தனியார் பஸ்சை இயக்கும் ஷர்மிளா, கோவை மாநகரின் முதல் தனியார் பேருந்து பெண் ஓட்டுநர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். கோவை வடவள்ளியைச் சேர்ந்த 24 வயதான இவர், பிபார்ம் படிப்பில் டிப்ளமோ முடித்துள்ள ஷர்மிளாவின்…
சாந்தா கிருஷ்ணன் அறக்கட்டளை சார்பாக இலவச நீர்மோர் வழங்கல்
சென்னை, எம்ஜிஆர் நகர் சக்தி வினாயகர் கோவில் அருகில் 13/04/2023 கோடை வெயிலின் தாக்கத்தை போக்கும் வகையில் சாந்தா கிருஷ்ணன் அறக்கட்டளை சார்பாக நீர்மோர் வழங்கப்பட்டது. அறக்கட்டளை நிர்வாகி வழக்கறிஞர் புகழேந்தி தலைமையில் நடந்த இந்நிகழ்வில்…
கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை: சட்டசபையில்…
சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா மகளிர் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சட்டசபையில் தெரிவித்தார்.
தமிழ்நாடு…
கர்னாடக சட்டசபைக்கு மே 10–ந்தேதி தேர்தல்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
கர்னாடக சட்டசபைக்கு மே 10-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கர்னாடகாவில் மே 10-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குகள் மே 13-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.…
‘புதிய இந்தியா உருவாக்குவோம்’ நிகழ்ச்சி – டிஜிபி சைலேந்திரபாபு துவக்கி வைத்தார்
லயோலா கல்லூரியுடன் தமிழ்நாடு காவல்துறை இணைந்து நடத்திய ‘புதிய இந்தியா உருவாக்குவோம்’ நிகழ்ச்சியை டிஜிபி சைலேந்திரபாபு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
லயோலா கல்லூரி, தமிழ்நாடு காவல்துறை மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்புப்…
தமிழக முஸ்லிம் ஜமாத் மற்றும் சுன்னத் ஜமாத் மாணவர் அமைப்பு சார்பில் நோயாளிகளுக்கு இலவச உணவு
தமிழக முஸ்லிம் ஜமாஅத் மற்றும் சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பான SSF சார்பில் கடந்த 110 நாட்களாக சென்னை நகரில் அரசு ஆஸ்பத்திரியில் தங்கியுள்ள நோயாளிகளுக்கு இலவச உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
தமிழக முஸ்லிம் ஜமாஅத் மற்றும்…
யானைக்கும், நடிகைக்கும் வித்தியாசம் தெரியாத வதந்தி பேர்வழிகள்
நடிகை லட்சுமி இறந்து விட்டதாக இன்று காலையில் இருந்தே செய்தி, வதந்தின்னு எல்லா தீயும் பரவியது. ஆளாளுக்கு போனை போட்டு லட்சுமியிடம் அம்மா நீங்க உயிரோட இருக்கீங்களா என்று கேட்க வெறுத்துப்போன லட்சுமி. நான் உயிரோடதானப்பா இருக்கிறேன். என்று ஒரு…
தகுதியற்றோருக்கு வழங்கப்பட்ட கலைமாமணி விருதை புடுங்கப்போகுது அரசாங்கம்
தமிழ் நாட்டில் மிக மலிவான விருதென்றால் அது கலைமாமணி விருதுதான். கலைமாமணி விருது வாங்கணும்னா அரசாங்கத்துக்கு, ஆளுங்கட்சிக்கு வேண்டியவங்களா இருக்கணும். அதுதான் இப்போதைய நிலைமை.
கலைமாமணி விருது வாங்குறதுக்கு ரேஷன் கடை கியூ ரேன்ஞ்சுக்கு…
முதல்ல நீங்க திருந்துங்க விஜய், அப்புறம் மற்றவர்களுக்கு அட்வைஸ் பண்ணுங்க
விஜய் தனது திரைப்படங்களில் மக்களுக்கு ஏராளதாரா அட்வைஸ்களை அள்ளி விடுவார். ரசிகர் மன்ற கூட்டங்களில் ஒழுக்கம், கடமை பற்றி நிறைய பேசுவார்.
ஆனால் நிஜ வாழ்க்கையில் அவர் என்ன செய்கிறார். சொகுசு காரை இறக்குமதி செய்து விட்டு வரி கட்டாமல்…