சாந்தா கிருஷ்ணன் அறக்கட்டளை சார்பாக இலவச நீர்மோர் வழங்கல்

175

சென்னை, எம்ஜிஆர் நகர் சக்தி வினாயகர் கோவில் அருகில் 13/04/2023 கோடை வெயிலின் தாக்கத்தை போக்கும் வகையில் சாந்தா கிருஷ்ணன் அறக்கட்டளை சார்பாக நீர்மோர் வழங்கப்பட்டது. அறக்கட்டளை நிர்வாகி வழக்கறிஞர் புகழேந்தி தலைமையில் நடந்த இந்நிகழ்வில் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ஏராளமான மக்கள் மோர் பருகி தாகம் தணிந்தனர்.