Browsing Category

crime

4 மூத்த குடிமக்கள் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரணை நடத்த கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…

கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பொதுமக்கள் மற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடம் இன்று புகார் மனுக்களை நேரில் பெற்றார். மேலும் புகார் மனு கொடுத்த 4 மூத்த குடிமக்கள் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துணை…

சென்னையில் 9 நாளில் 169 பேர் கைது * 364 கிலோ குட்கா பறிமுதல்

சென்னை நகரில் போலீசார் கடந்த 9 நாட்கள் நடத்திய அதிரடி போதைப்பொருள் ஒழிப்பு ரெய்டில் 169 பேரை கைது செய்து 364 கிலோ குட்காவை பறிமுதல் செய்துள்ளனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும்…

கமிஷனர் சங்கர் தலைமையில் ஆவவடியில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்

ஆவடியில் போலீஸ் கமிஷனர் சங்கர் தலைமையில் பொது மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் வாரந்தோறும் போலீஸ் உயர் அதிகாரிகள் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்று…

வேலூரில் cell Tracker மூலம் ரூ. 40 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம்…

வேலூர் மாவட்டத்தில் தொலைந்து போன ரூ. 40 லட்சம் செல்போன்கள் cell Tracker மூலம் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் கடந்த 03.07.2023-ம் தேதி வேலூர் சரக டிஐஜி முத்துசாமி மற்றும் மாவட்ட எஸ்பி…

திமுக எம்பி தயாநிதி மாறன் வங்கிக் கணக்கில் இருந்து 99,999 அபேஸ்: சென்னை மத்திய…

மத்திய சென்னை திமுக எம்பி தயாநிதி மாறன். சென்னை ஆர்ஏ புரம் போட் கிளப் ரோட்டில் வசித்து வருகிறார். இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், அவர் கூறியிருந்ததாவது, ‘‘எனது மனைவி தற்போது மலேசியாவில்…

8 வயது பிஞ்சை சீரழித்த காம கிழவனுக்கு 20 ஆண்டு ஜெயில்: தூத்துக்குடி போக்சோ கோர்ட் அதிரடி…

தூத்துக்குடி மாவட்டத்தில் 8 வயது சிறுமியை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய காம கொடூரனுக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் மற்றும் ரூபாய் 10,000- அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில்…

அரிசி ஏற்றுமதி செய்வதாக ரூ. 54 லட்சம் மோசடி செய்த ஆசாமி கைது: சென்னை மத்திய குற்றப்பிரிவு…

வெளிநாட்டிற்கு அரிசி ஏற்றுமதி செய்வதாக கூறி ரூ. 54 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றியவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள சூடானில் வசித்து வருபவர் சாகுல் அமீது. இவர் Starwings General…

கிரிக்கெட் போட்டிக்கு சிறப்பான பாதுகாப்பு பணி: அதிகாரிகளுக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…

சென்னையில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமைதியாகவும், எவ்வதி அசம்பாவிதங்களும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டினார்.…

சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் அண்ணாசாலையில் வாகனங்கள் எளிதாக செல்ல வேண்டி கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகிறது. நாளை 10.10.2023 முதல் சோதனை ஓட்டம் நடைபெற இருக்கிறது. 1. ஸ்மித் சாலை ஒருவழிப் பாதையாக மாற்றம்…

ஒரே வாரத்தில் 17 கஞ்சா வியாபாரிகள் கைது: 993 உடல் வலி மாத்திரைகள் பறிமுதல்

சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 17 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 23.2 கிலோ கஞ்சா மற்றும் 993 உடல்வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்…