Browsing Category

crime

தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் தென்மண்டல ஐஜி கண்ணன் ஆய்வு

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இன்று தென்மண்டல ஐஜி டாக்டர் என். கண்ணன் தலைமையில் தூத்துக்குடி மாவட்டத்தில் புலன் விசாரணையில் உள்ள முக்கிய வழக்குகள் குறித்து காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. இன்று தூத்துக்குடி மாவட்ட…

நீங்க ரோடு ராஜாவா ? விக்னேஷ் சிவன் இயக்கிய போக்குவரத்து காவல்துறை விழிப்புணர்வு குறும்படம்…

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சென்னை நகர போக்குவரத்து காவல்துறை சார்பாக ''நீங்க ரோடு ராஜாவா?" என்ற குறும்படம் கூடுதல் கமிஷனர் ஆர். சுதாகர் முன்னிலையில் வெளியிடப்பட்டது. சென்னை நகரில் பேோலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தேோர் உத்தரவின் பேரில்…

செய்துங்கநல்லூர் வாலிபர் கொலையில் 3 பேர் அதிரடி கைது: தப்பி ஓடிய போது சறுக்கி விழுந்து கை,…

தூத்துக்குடி, மாவட்டம் செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லையில் நடந்த கெொலையில் சம்பந்தப்பட்ட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற பேோது சறுக்கி விழுந்ததில் கை, கால் முறிவு ஏற்பட்டது.…

அழைக்கிறது தாம்பரம் காவல் ஆணையரகம்: மீனவ இளைஞர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு

தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட கடலோர கிராமங்களை சேர்ந்த மீனவ இளைஞர்களை ஊர்க்காவல் படையில் சேர்க்க ஆள்சேர்ப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விருப்பமுள்ள மீனவ இளைஞர்கள் இதை ஒரு நல்லவாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளுமாறு தாம்பரம் மாநகர…

சென்னை செம்பியம் கொலை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு ஆயுள்: கூடுதல் அமர்வு நீதிமன்றம்…

2018ம் ஆண்டு செம்பியம் காவல் நிலைய கொலை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சென்னை, வியாசர்பாடி, கருணாநிதி சாலை, 13வது தெரு.வைச் பரத் (எ) தக்காளி பரத் (44). கடந்த…

12 நாட்களில் 30 குற்றவாளிகள் மீது குண்டாஸ்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நடவடிக்கை

சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது…

கனடாவில் வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி ஏப்பம் விட்ட மோசடி நபர் கைது. சென்னை மத்திய…

கனடாவில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் சுமார் ரூ.1 கோடி பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்த நப.ரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம், கமுதியைச் சேர்ந்தவர் சண்முகம் சென்னையில் தனியார் ஏஜென்சி நடத்தி வரும் நபர் கனடா…

சென்னை நகர காவல்துறை நடத்தும் குதிரையேற்ற போட்டி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ. 5 லட்சம்…

இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை பெருநகர காவல் துறை நடத்தும் குதிரையேற்ற போட்டிக்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலையை காவல் ஆணையாளரிடம் வழங்கினார். சென்னை குதிரைப்படை…

கொடுங்கையூர் பகுதியில் சூதாட்டத்தில் 6 நபர்கள் கைது ரொக்கம்: ரூ. 10,350 பறிமுதல்

சென்னை பெருநகரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வாங்குபவர்கள், விற்பவர்கள் மற்றும் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டதின் பேரில்,…

விபத்தில் இறந்த காவலர் குடும்பத்திற்கு ரூ. 20.74 லட்சம்: காஞ்சிபுரம் மாவட்ட காவல்…

காஞ்சிபுரம் மாவட்டம் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர் இளங்கோ என்பவர் கடந்தாண்டு நவம்பர் மாதம் சாலை விபத்தில் இறந்துவிட்டார். இது தொடர்பாக காவலர் இளங்கோ அவர்களின் குடும்பத்திற்கு அவருடன் பணிபுரிந்த 2017 காக்கும் உறவுகள் குழு…