Browsing Category

crime

17 ஆண்டுகள் தலை­ம­றை­வா­க இருந்த குற்­ற­வா­ளியை கைது செய்த தனிப்­ப­டை­யி­ன­ருக்கு ஐஜி…

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை கைது செய்த காவல்துறையினருக்கு தென்மண்டல ஐஜி கண்ணன் வெகு­வாக பாராட்டி வெகு­மதி வழங்­கி­னார். தென்காசி மாவட்டம், கடையநல்லூர் காவல் நிலையத்தில் 2006 ஆம் ஆண்டு பதிவான கொலை…

பிர­தமர் மோடி சென்னை வரு­கை­யை­யொட்டி டிரோன்கள், ஆளில்லா விமா­னங்கள் பறக்க தடை

பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி, சென்னையில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது. ­அது தொடர்­பா­க சென்னை நகர காவல்­துறை வௌியிட்­டுள்ள உத்­த­ரவு விவ­ரம்.... பிரதமர் நரேந்­தி­ர­மோ­டி நாளை…

7 நாள் ரெய்டில் 24 திருட்டு வழக்­கு­களில் 35 பேர் கைது: 53 பவுன் நகை மற்றும் 2.80 லட்சம்…

சென்னை நகரில் கடந்த 7 நாட்களில் 24 திருட்டு வழக்­கு­க­ளில் வழக்குகளில் தொடர்புடைய 3 பெண்கள் உட்பட 35 குற்றவாளிகள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். 53 சவரன் தங்க நகைகள், 560 கிராம் வெள்ளி, 10 செல்போன்கள், பணம் ரூ. 2,80,610 மற்றும் 6 இருசக்கர…

நில மோசடி ஆசா­மிக்கு 3 ஆண்டு ­சிறை: எழும்பூர் கோர்ட்டு தீர்ப்­பு

2006ம் ஆண்டு நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு 16 ஆண்­­டு­க­ளுக்குப் பிறகு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கனம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்­ள­து. சென்னை, லஷ்மிபுரம், கங்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த யாகப்பா நாயக்கர்.…

விழுப்­புரம், தி­ரு­வண்­ணா­மலை மாவட்ட போலீ­சாரை நேரில் அழைத்து பாராட்­டிய டிஜிபி சங்­கர்…

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கே.எம்.ஆர் நகரில் வசித்து வந்த ஓய்வு பெற்ற ஆசிரிய தம்பதிகள் ராஜன் மற்றும் உமா தேவி இருவரும் கடந்த 19.10.2023 ஆம் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு…

பெண் காவலர்களுக்கென பயோ -டாய்லெட் வசதிகள்: கமி­ஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவங்கி வைத்­தா­ர்

சென்னை நக­ரி­ல் தற்பேோ­து ஆண்­க­ளுக்கு நிக­ரா­க பெண் காவ­ல­ர்­க­ள் போக்­கு­வ­ர­த்­து காவ­ல் பணி­யி­ல் உள்ள­ன­ர். அவ­ர்­க­ள் சாலை­க­ளி­ல் நீண்­ட நேர­ம் நின்ற ­ப­டி­யே பந்தோ­ப­ஸ்­து  உள்ளிட்ட காவல் பணிகளி­ல் ஈடு­ப­டு­ம் போது இய­ற்­கை…

காஞ்சிபுரம் காவல்துறை சார்பாக பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் பயிற்சியின் நிறைவு…

காஞ்சிபுரம் மாவட்டம்"பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம்" திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் காவல்துறை சார்பாக 80 பழங்குடி சிறுமியர்களுக்கு 20 நாட்கள் தற்காப்பு கலை பயிற்சி முகாம் கடந்த 22.01.2024-ம் தேதி துவங்கி 01.03.2024-ம் தேதி நிறைவு…

விளாத்திகுளம் மாசார்பட்டி காவல் எல்லை மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில்…

தூத்­து­க்­கு­டி மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து பொதுமக்கள் யாருக்கேனும் தகவல் தெரிந்திருப்பின் தகவல் தெரிவிக்கும்படி தூத்­து­க்­கு­டி மாவ­ட்ட காவ­ல்­து­றை…

ஊர்க்காவல் படையினருக்கு விரிவுப்படுத்தப்பட்ட மருத்துவ உதவி திட்டம்: கமி­ஷன­ர் சந்தீப்ராய்…

ஊர்க்காவல் படையினருக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ள மருத்துவ உதவி திட்டத்தை சென்னை நகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் இன்­று 01.03.2024 துவக்கி வைத்தார். சென்னை பெருநகரில் உள்ள 104 சட்டம், ஒழுங்கு காவல் நிலையங்கள் மற்றும் 56…

போக்குவரத்து காவலர்களுக்­கு நீர் மோர், தொப்பி, கூலிங் கிளாஸ்: ஆவ­டி கமிஷ­ன­ர் சங்­கர்…

கோடை காலம் தொடங்கி இருப்பதால் வெயிலில் பணி செய்யும்  போக்குவரத்து காவலர்களின் நலனை  கருத்தில் கொண்டு, இன்று (01.03.2024) அம்பத்தூர் ஆவடி சாலையில் (சிங்கப்பூர் ஷாப்பிங் சந்திப்பு) போலீசார் மற்றும் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கும்…