காவல் வாரிசுகளுக்கான வேலை வாய்ப்பு முகாம்: காவல் ஆணையர் சங்கர்ஜிவால் துவங்கி வைத்தார்
சென்னை, தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்களில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் துணைவியார் மற்றும் வாரிசுகளுக்கான வேலைவாய்ப்பு முகாமினை காவல் ஆணையர் சங்கர்ஜிவால் இன்று துவங்கி வைத்தார்.
தமிழக காவல்துறையில், பணிபுரியும்…