இந்து கடவுள்களை தரக்குறைவாக பேசுவதா?பா.ரஞ்சித்திற்கு கேந்திரன் முனியசாமி பதிலடி
இயக்குநர் பா. ரஞ்சித் தமிழ் திரையுலகிற்கு தவறான முன்னுதாரணம். திரைப்பட விழாக்களின் மேடையில் கலந்து கொண்டு பேசும்போது, சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்துக்களை தொடர்ச்சியாக தெரிவித்து வருகிறார்.'' என 'ஓங்காரம்' படத்தின்…