Browsing Category
crime
பயங்கரவாத தாக்குதல்களை முறியடிக்கும் ஒத்திகைப் பயிற்சி: பல்வேறு துறைகளுடன் போலீஸ் கமிஷனர்…
சென்னை நகரில் பயங்கரவாத தாக்குதல்களை முறியடிக்கும் தேசியப் பாதுகாப்புப்படையினரின் ஒத்திகைப் பயிற்சி குறித்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளுடன் போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் கலந்தாய்வு மேற்கொண்டார்.
தேசிய பாதுகாப்புப்படை…
நியோ மேக்ஸ் பிராப்பர்ட்டீஸ் மோசடி வழக்கு: 3வது மனு மேளாவில் குவிந்த மனுக்கள்
மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நிறுவனம் நியோ-மேக்ஸ். இந்த நிறுவனம் கூடுதல் வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்து பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது. நாடு முழுவதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய இந்த மோசடி தொடர்பாக பொருளாதார…
மல்யுத்தப் போட்டியில் 87 பதக்கம் பெற்ற சென்னை நகர காவல்துறை
தமிழக காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான நடந்த 63வது Wrestling Cluster-2023 போட்டியில் சென்னைப் பெருநகர காவல்துறை 87 பதக்கங்கள் பெற்று சாதனை செய்தது. வெற்றி பெற்றவர்களுக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பதக்கங்கள், கோப்பைகள் மற்றும்…
சிறுமிக்கு பாலியல் தொல்லை: குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை
2021ம் ஆண்டு அடையார் காவல் மாவட்டத்தில் வசிக்கும் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக, W-19 அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் (AWPS) போக்சோ சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேற்படி சிறுமிக்கு பாலியல்…
போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கான மெகா மருத்துவ முகாம்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கான மெகா மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் சென்னை பெருநகரில் பணிபுரியும் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும்…
ஊத்தங்கரையில் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளியை கைது செய்த தனிப்படைக்கு டிஜிபி…
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை உட்கோட்டம் சாமல்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கவுத்துக்காரன் கொட்டாய் கிராமம் அருகே கடந்த 05.08.2023 ம் தேதி காலை சுமார் 18 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் பணி முடித்துவிட்டு தனது வீட்டிற்கு சென்று…
கொலைக்குற்றவாளிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை: கோர்ட் தீர்ப்பு
சென்னை கோயம்பேட்டில் வாலிபரை கொலை செய்த வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சென்னை, கோயம்பேடு, மேட்டுக்குளம், காந்தி தெருவில் வசித்து வந்தவர் விக்னேஷ், (17). இவர் கடந்த 25.10.2018…
சென்னை நகர போக்குவரத்து காவல்துறையில் “வீரா” மீட்பு வாகனம்: முதல்வர் ஸ்டாலின்…
சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை சாலை விபத்துகளைக் குறைப்பதற்கும், சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கும் எப்போதும் முன்னோடியாக இருந்து வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் "இன்னுயிர் காப்போம்-நம்மை…
நடிகர் மாரிமுத்து திடீர் மரணம்
திரைப்பட நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக காலமானார். சீரியலுக்கு டப்பிங் பேசிக்கொண்டிருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவர் பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும், விமல் நடித்த புலிவால் ஆகிய தமிழ் படங்களை…
காவல்துறை மண்டலங்களுக்கிடையேயான 63வது மல்யுத்தப் போட்டி: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…
63வது தமிழ்நாடு மாநில காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான மல்யுத்த போட்டியை சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவக்கி வைத்தார்.
தமிழக காவல்துறை மண்டலங்களுக்கிடையே ஆண்டுதோறும் மல்யுத்தப் போட்டி நடைபெற்று வருகிறது. சென்னை…