Browsing Category
crime
தங்கும் விடுதியில் பாலியல் தொழில்: பெண் உள்பட இருவர் கைது
தி.நகர் பகுதியில் தங்கும் விடுதியில் பாலியல் தொழில் நடத்திய 2 நபர்களை போலீசார் கைது செய்து ஒரு பெண்ணை மீட்டுள்ளனர்.
சென்னை நகர விபச்சார தடுப்புப் பிரிவு-2 காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல்…
எழும்பூர் கொலை வழக்கில் மிசோராம் பெண் உள்பட 4 நபர்கள் கைது
சென்னை, தண்டையார்பேட்டை, K.G.கார்டன் 1வது தெருவில் வசித்து வந்த சத்யா, 22 என்பவர் கடந்த 10.09.2023 அன்று இரவு சுமார் 09.15 மணியளவில், எழும்பூர், மாண்டியத் சாலையில் உள்ள ஜுஸ் கடை அருகில் இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்தார். அப்போது,…
இந்திய அளவில் 3வது இடத்தை பிடித்த “Trac KD” செயலி: கூடுதல் கமிஷனர் பிரேம்…
இந்திய அளவில் 3வது இடத்தைப் பிடித்ததற்காக ரவுடிகளை கண்காணிக்கும் ‘Trac KD’ செயலியை உருவாக்கிய சென்னை நகர தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்காவுக்கு மத்திய அரசு விருது வழங்கி பாராட்டியுள்ளது.
தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB)…
தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி அருகில் குட்கா விற்றவர்கள் 961 பேர் கைது: டிஜிபி சங்கர்…
தமிழகம் முழுவதும் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 2 நாட்களில் குட்காவை கடத்தி விற்ற 961 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் போதையில்லா தமிழகம் என்ற…
காணாமல் போன குழந்தை ஒரே நாளில் மீட்பு: மதுரை பேரையூர் போலீசாருக்கு டிஜிபி சங்கர்ஜிவால்…
காணாமல் போன பச்சிளங்குழந்தையை ஒரே நாளில் பத்திரமாக மீட்ட மதுரை பேரையூர் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட தனிப்படையினரை டிஜிபி சங்கர்ஜிவால் நேரில் அழைத்து நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
மதுரை மாவட்டம், பேரையூர் காவல் நிலைய எல்லையில் கடந்த மாதம் 7ம்…
மணல் கொள்ளையை தடுத்த விஏஓவை கொன்ற இருவருக்கு ஆயுள் தண்டனை: 147 நாளில் கோர்ட் அதிரடி…
தூத்துக்குடி, முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வி.ஏ.ஓ கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலை நடந்த 57 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, 143 நாட்களில் குற்றவாளிகள் 2 பேருக்கும் தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஆயுள்…
கூடுதல் கமிஷனர் மகேஷ்வரி தலைமையில் நடந்த சமூகநீதி நாள் உறுதிமொழி
சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் தலைமையில், காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் “சமூகநீதி நாள்” உறுதிமொழி ஏற்றனர்.
இன்று (15.09.2023) காலை 11.00 மணியளவில் வேப்பேரி காவல் ஆணையரகத்தில், சென்னை பெருநகர காவல்…
தமிழகம் முழுவதும் நடந்த கஞ்சா வேட்டை: 336 பேர் கைது: 1,184 கிலோ கஞ்சா பறிமுதல்
தமிழகம் முழுவதும் போலீசார் நடத்திய அதிரடி போதைப்பொருள் வேட்டையில் கடந்த 15 நாட்களில் 336 பேர் கைது செய்யப்பட்டு 1,184 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் விற்பனை மற்றும் சட்ட விரோத…
ஆவடி கமிஷனர் சங்கர் நடத்திய ரவுடிகள் வேட்டை: 25 பேர் கூண்டோடு கைது
ஆவடி கமிஷனரேட்டில் போலீஸ் கமிஷனர் சங்கர் ரவுடிகள் வேட்டையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக 13.09.2023 இரவு செங்குன்றம், ஆவடி காவல் மாவட்டங்களை சேர்ந்த தனிப்படை போலீசார் நடத்திய ரவுடிகளின் தேடுதல் வேட்டையில் செங்குன்றம்…
கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த முன்னாள் மாணவர் கைது: தாம்பரம் காவல் ஆணையரகம்…
கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த முன்னாள் கல்லூரி மாணவரை தாம்பரம் காவல் ஆணையரக போலீசார் இன்று கைது செய்தனர்.
மாநிலங்களிலிருந்து கஞ்சா எல்லைக்குட்பட்ட இடங்களில் வெளி வாங்கி வந்து விற்பனை செய்வோரை கண்காணித்து அவர்கள் மீது கடும்…