Browsing Category

க்ரைம்

பெண் உட்பட 9 பேர் மீது குண்டாஸ்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நடவடிக்கை

சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது…

கொரட்டூர் மக்களுக்கு நிவாரணம் வழங்கிய ஆவடி கமிஷனர் சங்கர்

சென்னை கொரட்டூர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு கமிஷனர் சங்கர் நிவாரணம் வழங்கினார். சென்னை ஆவடி காவல் ஆணையரகத்தில் கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில் வெள்ளம் சூழ்ந்த இடங்களில் பேரிடர் மீட்புப் படையினர் கடந்த 3…

செவ்வாய்ப்பேட்டையில் ஆவடி கமிஷனர் சங்கர் நேரில் ஆய்வு

ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்ட செவ்வாய்ப்பேட்டை காவல் எல்லை, தொழுவூரில் தொடர் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை…

தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் குறைதீரக்கும் மனு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு டிஜிபி…

ஆவடியில் துணை ஆணையர் அய்மன் ஜமால் ஆய்வு

ஆவடி காவல் ஆணையரகம் வெள்ளவேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமகிருஷ்ணா நகர் பகுதியில் ஆவடி காவல் துணை ஆணையாளர் அய்மான் ஜமால் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் வெள்ளம் சூழ்ந்த இடங்களில் மக்களுக்கு தேவையான நிவாரண பணிகளை மேற்கொண்டார்.

6,560 பொதுமக்களை மீட்ட சென்னை பெருநகர காவல்துறை

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், 18,400 காவல் அலுவலர்கள் மிக்ஜாம் புயல் மீட்பு மற்றும் நிவாரண பணியில் ஈடுபட்டு, 6,560 பொதுமக்கள் மீட்கப்பட்டு, சாலையில் விழுந்த 465 மரங்கள் அகற்றப்பட்டன. மேலும், தேங்கிய…

கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் வேளச்சேரி பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ஆய்வு

சென்னை நகரில் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் 2வது நாளாக வேளச்சேரி பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை படகில் சென்று பார்வையிட்டு நிவாரணப் பொருட்களை வழங்கினார். வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மிக்ஜாம் புயல் உருவாகி, கடந்த…

பொதுமக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கிய கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்

சென்னையில் வெள்ளம் சூழ்ந்த இடங்களுக்கு படகில் சென்ற போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பொதுமக்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கினார். சென்னை நகரில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெரும் தாக்குதலால் சென்னை நகரம் ஸ்தம்பித்துப் போனது. தண்ணீர் சூழ்ந்த…

சென்னையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்ட கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் சென்னையில் மழைநீர் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று, மீட்பு பணிகளை ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வங்கக்கடலில் காற்றழுத்த…

தாளமுத்து நகரில் சங்கிலி பறிப்புக் கொள்ளையர்கள் 2 பேர் கைது

தூத்துக்குடி, தாளமுத்து நகரில் பெண்ணிடம் தங்க நகையை பறித்து சென்ற இருவரை போலீசார் கைது செய்து -4 பவுன் தங்க நகை, இருசக்கர வாகனம், 2 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி சத்யாநகர் சுந்தரவேல்புரம் பகுதியைச் சேர்ந்தவர்…