எஸ்ஆர்எம் ராமாபுரம் கல்லூரி மேலாண்மை துறையில் இணைந்துள்ள புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா
சென்னை ராமாபுரத்தில் உள்ள எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள மேலாண்மை பீடத்தில், பிபிஏ மற்றும் எம்பிஏ முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு மற்றும் அறிமுக விழா நடைபெற்றது.
எஸ் ஆர் எம் மேலாண்மை பீடத்தின் முதல்வர்…