தமிழகம் முழுவதும் 33 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்ட உத்தரவு விவரம்
1. மகேந்திர குமார் ரத்தோட், ஐஜி தலைமையகம், டிஜிபி அலுவலகம், சென்னை.
2. பிரவீன் குமார் அபிநபு (சேலம் கமிஷனர்) – ஐஜி, ஜெனரல்.
3. சாமுன்டீஸ்வரி (ஐஜி ஜெனரல்) – ஐஜி சமூகநீதி, மனித உரிமைகள்
4. அனில்குமார் கிரி, (காத்திருப்போர் பட்டியல்) – சேலம், கமிஷனர்
5. தேவராணி (டிஐஜி, வேலூர்) – டிஐஜி, காஞ்சிபுரம்
6. தர்மராஜன் (நுண்ணறிவுப் பிரிவு இணை ஆணையர்) – டிஐஜி வேலூர்
7. அருளரசு (எஸ்பி, எஸ்பிசிஐடி) – எஸ்பி, தீவிரவாதிகள் தடுப்புப் பிரிவு
8. அருண் பாலகோபாலன் (எஸ்பி கமாண்டோ) – எஸ்பி, அறிவுசார் சொத்துரிமை
9. சுஜித்குமார் (எஸ்பி, செக்யூரிட்டி, சென்னை) – துணை ஆணையர் கோயம்பேடு
10. சாம்சன் (எஸ்பி அறிவுசார் சொத்துரிமை) – எஸ்பி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு

11. பெரோஸ்கான் அப்துல்லா (எஸ்பி கரூர்) – துணை ஆணையர், ஆவடி.
12. ஆஷிஷ் ராவட் (எஸ்பி, காத்திருப்போர் பட்டியல்) – பொருளாதாரக் குற்றப்பிரிவு, தலைமையிடம், சென்னை)
13. ராஜேஷ் கண்ணன் (எஸ்பி நாமக்கல்) – எஸ்பி எஸ்பிசிஐடி
14. சிவபிரசாத் (எஸ்பி தேனி) – எஸ்பி சிவகங்கை
15. விமலா (எஸ்பி, லஞ்ச ஒழிப்புப்பிரிவு) – எஸ்பி நாமக்கல்

16. மயில்வாகனன் (எஸ்பி போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு) – எஸ்பி வேலூர்
17. விஷ்வேஸ் பாலசுப்பிரமணியன் சாஸ்திரி (துணை ஆணையர், சென்னை போக்குவரத்துப் போலீஸ் வடக்கு) – எஸ்பி அரியலூர்.
18. புக்யா ஸ்நேகப் ப்ரியா (துணை ஆணையர், அண்ணாநகர்) – எஸ்பி தேனி
19. அய்மன் ஜமால் (துணை ஆணையர், ஆவடி) – எஸ்பி ராணிப்பேட்டை.
20. விவேகானந்தா சுக்லா (எஸ்பி ராணிப்பேட்டை) – எஸ்பி திருவள்ளூர்
21. உதயகுமார் (துணை ஆணையர், கோவை, கிழக்கு) – துணை ஆணையர், சென்னை அண்ணாநகர்.
22. பாண்டியராஜன் (துணை ஆணையர், கொளத்தூர்) – கமாண்டன்ட், பழனி 15வது பட்டாலியன்
23. அதிவீரப்பாண்டியன் (துணை ஆணையர், கோயம்பேடு) – கட்டாயக் காத்திருப்போர் பட்டியல், டிஜிபி அலுவலகம்
24. ஷியாமளா தேவி (எஸ்பி அமலாக்கப்பிரிவு) – எஸ்பி திருப்பத்தூர்

25. ஜோஷ் தங்கையா (எஸ்பி, பொருளாதாரக் குற்றப்பிரிவு, வடக்கு) – எஸ்பி, கரூர்.
26. டி. குமார் (எஸ்பி, கடலோரக் காவல் படை) – துணை ஆணையர், போக்குவரத்துப் போலீஸ், கிழக்கு.
27. மாதவவன் (எஸ்பி சைபர் கிரைம், சென்னை) – எஸ்பி கள்ளக்குறிச்சி.
28. மதிவாணன், (எஸ்பி வேலூர்) – எஸ்பி, போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு
29. சீனிவாசப்பெருமாள் (எஸ்பி திருவள்ளூர்) – எஸ்பி, சிவில் சப்ளைஸ் சிஐடி

30. பி. குமார் (போக்குவரத்து துணை ஆணையர், கிழக்கு சென்னை) – துணை ஆணையர், கொளத்தூர்.
31. விஜய கார்த்திக் ராஜ் (எஸ்பி, கடலோரக் காவல்படை, நாகப்பட்டினம்) – கடலோர அமலாக்கப்பிரிவு, சென்னை)
32. கார்த்திகேயன் (தீவிரவாத தடுப்புப்பிரிவு, சென்னை) – துணை ஆணையர், கோவை, கிழக்கு)
33. கனகேஸ்வரி (எஸ்பி, பொருளாதாரக்குற்றப்பிரிவு, தலைமையிடம், சென்னை) – எஸ்பி, பொருளாதாரக்குற்றப்பிரிவு மத்திய மண்டலம்.