தமிழகத்தில் 48 ஐபிஎஸ் அதிகாரிகளை டிரான்ஸ்பர் மற்றும் 17 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஐஜி to ஏடிஜிபி பதவி உயர்வு பெற்ற அதிகாரிகள்
1. தமிழ்ச்சந்திரன், ஐஜி, பெண்கள், குழந்தைகள் குற்றத் தடுப்புப் பிரிவு – கூடுதல் டிஜிபி அதே பிரிவு.
2. ஜெயஸ்ரீ, பெண்கள், குழந்தைகள் குற்றத் தடுப்புப் பிரிவு – ஐஜி, அதே பிரிவு.
டிஐஜி to ஐஜி பதவி உயர்வு
3. சாமுண்டீஸ்வரி, டிஐஜி, தலைமையிடம், டிஜிபி அலுவலகம் – ஐஜி சமூகநீதி, மனித உரிமை கமிஷன்
4. லட்சுமி, லஞ்ச ஒழிப்புப்பிரிவு, டிஐஜி – ஐஜி, ஆயுதப்படை, தலைமையிடம், சென்னை.
5. ராஜேஸ்வரி, டிஐஜி, சேலம் சரகம் – ஐஜி, தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம்.
6. ராஜேந்திரன், டிஐஜி, உளவுப்பிரிவு – ஐஜி ஆவடி தலைமையிடம் மற்றும் போக்குவரத்து காவல்.
7. முத்துசாமி, டிஐஜி, வேலூர் சரகம் – ஐஜி, தமிழ்நாடு போலீஸ் அகாடமி.
8. மயில்வாகனம், இணைக்கமிஷனர், போக்குவரத்துப்பிரிவு சென்னை – ஐஜி அமலாக்கப்பிரிவு, சென்னை.
9. மல்லிகா, டிஐஜி, எஸ்டாபிலிஷ்மென்ட், சென்னை – ஐஜி, சாலைப் பாதுகாப்புப்பிரிவு, போக்குவரத்து.
10. வெண்மதி – எஸ்பி, உதவி ஐஜி சமூக நீதி மற்றும் மனித உரிமைக்கமிஷன் – டிஐஜி பெண்கள், குழந்தைகள்
குற்றத்தடுப்புப் பிரிவு
11. சரோஜ்குமார் தாகூர், எஸ்பி, கிருஷ்ணகிரி – டிஐஜி, வேலூர்.
12. மகேஷ்குமார், சென்னை நகர போக்குவரத்து காவல் துணைக்கமிஷனர் – இணைக்கமிஷனர் போக்குவரத்து
காவல்
13. தேவராணி, சைபர்கிரைம் துணைக்கமிஷனர் சென்னை – இணைக்கமிஷனர் போக்குவரத்து காவல்
வடசென்னை
14. உமா, தலைமையிட உதவி ஐஜி – சேலம் சரக டிஐஜி
15. திருநாவுக்கரசு, எஸ்பி, முதல்வர் பாதுகாப்புப்பிரிவு சென்னை – டிஐஜி, முதல்வர் பாதுகாப்புப்பிரிவு, சென்னை.
16. ஜெயந்தி, கமாண்டன்ட், 7வது பட்டாலியன், போச்சம்பள்ளி – டிஐஜி, கடலோர காவல் படை.
17. ராமர், எஸ்பி, 5வது பட்டாலியன், ஆவடி – ரெயில்வே டிஐஜி
18. ராதிகா, ஐஜி, அமலாக்கப்பிரிவு, சென்னை – ஐஜி, க்ரைம் பிரிவு, சென்னை.
19. ஜெயகவுரி, ஐஜி, ஆயுதப்படை – ஐஜி, போலீஸ் பயிற்சிக்கல்லூரி, சென்னை.
20. ரூபேஷ்குமார் மீனா, ஐஜி, சமூக நீதி, மனித உரிமைகள், சென்னை – ஐஜி, எஷ்டாபிளிஷ்மென்ட், சென்னை
21. மகேஷ்வரி, போலீஸ் கமிஷனர், நெல்லை – கூடுதல் கமிஷனர் தலைமையிடம், போக்குவரத்து தாம்பரம் காவல் ஆணையரகம்.
22. விஜயகுமார், இணைக்கமிஷனர், ஆவடி – சென்னை மேற்கு மண்டல இணைக்கமிஷனர்.
23. திஷா மிட்டல், டிஐஜி, டெக்னிக்கல் சர்வீஸ் – டிஐஜி, விழுப்புரம் சரகம்.
24. ஜியாஉல் ஹக், டிஐஜி, விழுப்புரம் – டிஐஜி, தஞ்சாவூர் சரகம்
25. ஜெயச்சந்திரன், டிஐஜி, தஞ்சாவூர் – டிஐஜி, லஞ்ச ஒழிப்புப்பிரிவு, சென்னை.
26. மனோகர், இணை ஆணையர், மேற்கு சென்னை – டிஐஜி, திருச்சி சரகம்
27. பகலவன், டிஐஜி, திருச்சி – டிஐஜி, உளவுப்பிரிவு, சென்னை
28. மூர்த்தி, இணைக்கமிஷனர், தாம்பரம் – போலீஸ் கமிஷனர், நெல்லை.
உள்ளிட்ட 48 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.