வலிமை அப்டேட் தருகிறாரா யோகி பாபு?
‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விஸ்வாசம்’, இப்போ ‘வலிமைன்னு 4 படங்களில் அஜித்துடன் நடித்துள்ளேன். முதல் 3 படங்களுடைய ஷூட்டிங்கில் என்னிடம் அவர் அடிக்கடி ‘யோகிபாபு ஏன் இன்னும் பொண்ணு பார்க்கலை, ஏன் இன்னும் கல்யாணம் பண்ணலை’ன்னு கேட்டுட்டே இருப்பார்.…