ஆத்மாவை உருக்கும் மெலடி பாடலான “முக்காதே பெண்ணே”
பல்லாண்டு காலமாக சின்னத்திரை, பெரிய திரை என எதுவாயினும் பன்முகத் திறமையில் அசத்தி, நட்சத்திர வெளிச்சத்தில் தொடர்ந்து பயணிக்கும் நபராக, அனைவரின் அன்பை பெற்றவராக இருந்து வருகிறார் டிடி நீலகண்டன். அவரது பன்முக திறமைக்கு சான்றாக தற்போது…