சூரி வருங்காலத்தில் ஒரு கவனிக்கப்படும் ஹீரோவாகவும்… சந்தானம் இன்னும் சில வருடங்களில்…
காமெடியனாக இருந்த போது ஒரு நாளைக்கு லட்சங்களில் சம்பளம் பார்த்தவர் சந்தானம், விஜய் டிவியிலிருந்து இவரை போல வந்த சிவகார்த்திகேயன் ஹீரோவாகி ஹிட்டடித்ததால் ஹீரோ ஆசை சந்தானத்தை இன்னும் துரத்திக்கொண்டே இருக்கிறது. இப்போது சந்தானம் கமர்ஷியல் ஹீரோ…