கல்லா கட்டாதுன்னு தெரிஞ்சா கிட்டவே வராதேன்னு சொல்லும் கட் அண்ட் ரைட் பார்ட்டி ஓடிடி
யங் மங் சங், பொன் மணிக்கவேல், தேள், ஊமை விழிகள், பஹீரா, நைட் டான்ஸர்(இந்தி)...இப்படி வரிசையாக இருக்கும் படங்கள் பிரபுதேவா நடித்து கால், அரை, முக்காலுமாக நிற்கின்றன. இதற்கிடையில் குலேபகாவலின்னு படம் எடுத்த கல்யாண் டைரக்ஷனில் ஒரு புது…