Browsing Category

பொது செய்திகள்

தமிழகத்தில் 70 சதவீத வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகம்- சத்யபிரதா சாகு

தமிழகத்தில் 70 சதவீத வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. நாளைக்குள் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

பார்­லி­மண்ட் தேர்­தலில் பாஜ.,­வுக்கு எம்ஜிஆர் மக்கள் மன்றம் ஆத­ர­வு

2024 பாராளு­­மன்ற தேர்­தலில் பாஜ.,வுக்கு எம்­ஜிஆர் மக்கள் மன்றம் ஆத­ரவு தெரி­வித்­துள்­ள­து. அது தொடர்­பாக எம்­ஜிஆர் மக்கள் மன்­றத்தின் தலைவர் கே. புக­ழேந்தி விடுத்துள்ள அறிக்­கையில், ''வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலில் எங்கள் அமைப்பு…

பஞ்சாபிலும் பா.ஜ.க. கூட்டணி அமைக்கும் முயற்சி தோல்வி

ஒடிசாவை தொடர்ந்து பஞ்சாபிலும் பா.ஜ.க. கூட்டணி அமைக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. சிரோன்மணி அகாலி தளத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட பா.ஜ.க. நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பா.ஜ.க.வின் நிபந்தனைகளை சிரோன்மணி அகாலிதளம் ஏற்க…

எந்தெந்த தொகுதியில் யார் யார் முக்கிய வேட்பாளர்கள்… (26-03-24 நிலவரப்படி)

வட சென்னை திமுக- கலாநிதி வீராச்சாமி அதிமுக- இராயபுரம் மனோ நாம் தமிழர்- அமுதினி பாஜக- பால் கனகராஜ் மத்திய சென்னை திமுக- தயாநிதி மாறன் அஇஅதிமுக+ தேமுதிக- பார்த்தசாரதி நாம் தமிழர்- கார்த்திகேயன் பாஜக- வினோஜ் செல்வம் தென் சென்னை…

பா.ஜ.கவின் தேர்தல் பத்திர முறைகேடு இந்­தி­யா­வுக்கே ஆபத்­து: சோனியா காந்­தி

பா.ஜ.கவின் தேர்தல் நன்கொடை பத்திர முறைகேட்டால் உலக அளவில் இந்தியாவின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் பத்திரத்தின் வழி பணக்குவியலை அள்ளியிருக்கும் மோடி அரசு, காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்கி, தேர்தல் பணியாற்ற விடாமல்…

12ஆம் வகுப்பு மாண­வ­ர்களு­க்கு நீதி­ப­தி முக­ம­து ஜியா­வு­தீ­ன் வாழ்த்து

இன்­று 12ம் வகு­ப்­பு பெொது­த் ­தே­ர்­வு எழு­து­ம் மாண­வ­ர்­க­ளுக்கு முன்­னா­ள் நீதி­ப­தி முக­ம­து ஜியா­வு­தீ­ன் வாழ்த்­து­­க்கள் தெரி­வி­த்­து­ள்­ளா­ர். அது தொட­ர்­பா­க நீதி­ப­தி முக­ம­து ஜியாவு­தீ­ன் தெரி­வி­த்­து­ள்­ள­தா­வ­து:–…

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு 14 மணிநேரம் தொடர்ந்து தமிழ்ப் பண்பாட்டு உலக சாதனை…

40 நாடுகளைச் சேர்ந்த 82 அறிஞர்கள் கருத்துரை!! உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பாக இணையதள வழியாக பன்னாட்டுக் கருத்தரங்க உலக சாதனை நிகழ்ச்சியினை 18.02.2024,…

நீங்க ரோடு ராஜாவா ? விக்னேஷ் சிவன் இயக்கிய போக்குவரத்து காவல்துறை விழிப்புணர்வு குறும்படம்…

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சென்னை நகர போக்குவரத்து காவல்துறை சார்பாக ''நீங்க ரோடு ராஜாவா?" என்ற குறும்படம் கூடுதல் கமிஷனர் ஆர். சுதாகர் முன்னிலையில் வெளியிடப்பட்டது. சென்னை நகரில் பேோலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தேோர் உத்தரவின் பேரில்…

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வெளிநாடு வாழ் இந்தியர் நலன் அமைப்பாளராக காயல் ஜெஸ்முதீன்…

தூத்துக்குடி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட பிரவாசி லீக் (வெளிநாடு வாழ் இந்தியர் நலன்) அமைப்பாளாராக காயல் ஜெஸ்முதீன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில பொதுச் செயலாளர் முஹம்மது அபூபக்கர்…

வீரதீர பரிசுப் பணத்தை பகிர்ந்து வழங்கிய காயல்பட்டினம் இளைஞருக்கு பாராட்டு விழா

கடந்த டிசம்பர் மாதம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெருமழை கொட்டித்தீர்த்தது. இந்த வெள்ளத்தில் தூத்துக்குடி, ஆறுமுகநேரி அருகே சிக்கி தவித்த 253 பேரை காயல்பட்டினம், சிங்கித்துறை மீனவரான யாசர் அராபத் தலைமையிலான குழுவினர் படகு மூலம் மீட்டனர்.…