Browsing Category

crime

போதை ஒழிப்­பு விழிப்­பு­ணர்வு ஷாட் பிலிம் போட்­டி: வெற்றி பெற்ற மாண­வர்­க­ளுக்கு ஏடி­ஜிபி…

போதை­ ஒழிப்பு விழிப்­பு­ணர்வு குறும்­படம் மற்றும் ரீல்ஸ் தொடர்­பாக காவல்­து­றை நடத்­திய போட்­டியில் முதல் 3 இடங்­களைப் பிடித்து வெற்றி பெற்ற மாண­வர்­க­ளுக்கு ஏடிஜிபி அமல்ராஜ் பரி­சுகள் வழங்கி பாராட்­டி­னார். “போதைப்பொருள் இல்லாத…

காவல் கரங்கள் மூலம் மீட்­கப்­பட்ட 55 வயது பெண் உற­வி­னர்­க­ளிடம் ஒப்­ப­டைப்பு: 4…

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல் போன பெண், காவல் கரங்கள் குழுவினர் மூலம் மீட்­கப்பட்டு கூடுதல் காவல் ஆணையாளர் விஜயேந்­திர பிதாரி முன்னிலையில் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார். சென்னை நகரில் போலீஸ் கமி­ஷனர் அருண் உத்­த­ரவின்…

சிறு­வனின் கல்­விக்கு உதவிய இன்ஸ்­பெ­க்டர்: ஆவடி கமி­ஷனர் சங்கர் நேரில் அழைத்து பாராட்­டு

சென்னை ஆவ­டியில் சிறு­வனின் கல்­விக்கு உத­விய இன்ஸ்­­பெக்­டரை கமி­ஷனர் சங்கர் நேரில் அழைத்து பாராட்டி, சிறு­வ­னையும் வாழ்த்­தினார். சென்­னை, ஆவடி சேக்காடு பகுதியை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவன் ஹரிஸ். ஏழை குடும்­பத்தைச் சேர்ந்த சிறு­வன்…

பொது­மக்கள் குறைதீர் முகாம்: 16 மனுக்கள் மீது உட­னடி நட­வ­டிக்கை எடுக்க கமி­ஷனர் அருண்…

சென்னை நகர போலீஸ் கமி­ஷனர் அருண் இன்­று காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில் பொதுமக்களின் 16 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சென்னை நகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்று…

சிறந்த காவல் பணியாற்­றிய 29 காவல் அதி­கா­ரிகள், ஆளிநர்­க­ளுக்கு கமி­ஷனர் அருண் பாராட்­டு

சென்னை நகரில் சிறந்த காவல் பணி­யாற்றிய 29 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை கமி­ஷ­னர் அருண் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். சூளை­­­மேடு போலீசில் கைதான போதை கடத்தல் கும்­பல் போதைப்பொருள்தடுப்பு நுண்ணறிவுப் பிரிவின் (ANIU)…

பாஜக பிர­முகர் வேலூர் இப்ராஹிம் மகன் கஞ்சா வழக்கில் கைது

சென்னை, திருமங்கலம் பகுதியில் கஞ்சா கடத்தல் வழக்கில் பாஜக பிர­முகர் இப்­ரா­­ஹிமின் மகன் உள்­பட இரு­வரை போலீசார் கைது செய்­த­னர். சென்னை நகரில் போலீ­ஸ் கமி­ஷனர் அருண் உத்­த­ரவின் பேரில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு  மற்றும் 12…

206 காவல் அதி­கா­ரிகள், ஆளி­நர்­களிடம் குறை கேட்ட கமி­ஷனர் அருண்

சென்னை நகர போலீஸ் கமி­ஷனர் அருண் காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில்,  206  காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சென்னை பெருநகர…

பொது­மக்­க­ளுக்கு இல­வச சட்ட உத­வி: தமி­ழ­கத்­தி­ல் முதன்­மு­­றை­யாக கரூர் மாவட்­டத்­தில்…

தமி­ழக காவல்­துறையில் முதன் முறை­யாக வாரந்­தோறும் நடக்கும் குறைதீர் மனு நாள் அன்று பொது­மக்­க­ளுக்கு இல­வச சட்ட உதவி மையம் அமைத்து கரூர் மாவட்ட எஸ்பி ஜோஷ் தங்­கையா புதிய ஏற்­பாடு செய்­திருப்பது பொது­மக்­க­ளி­டையே வர­வேற்பை பெற்­றுள்­ளது.…

தத்து எடுத்து வந்த குழந்­தை திடீரென இறந்து போனதால் ரயில்வே தண்­ட­வா­ளத்தில் போட்டு…

கட­ந்த 14.09.2025-ம் தேதி காலை 9 மணிய­ளவில் சூலூர் ரயில் நிலையத்திற்கும், இருகூர் ரயில் நிலையத்திற்கும் இடையில் தண்­ட­வா­ளத்தில் சுமார் 6 மாதம் ஆன ஆண் குழந்தை இறந்து கிடந்த­து. இது குறித்­து போத்தனூர் ரயில் நிலைய மேலாளர் கொடுத்த அளித்த…

சென்னை நகரில் மெத்­தம்­பெ­டமைன் கடத்­திய 7 பேர் கும்பல் கைது

சென்னை நகரில் ஏஎன்­ஐயூ எனப்படும் போதைப் பொருள் ஒழிப்பு நுண்­ண­றிவுப் பிரிவு தனிப்­ப­டையினரின் அதி­ர­டி நட­வ­டிக்­கையில் 3 இடங்­களில் நடந்த அதி­ரடி ரெய்டில் 33 கிராம் மெத்­தம்­பெ­டமைன் போதைப்­ப­றி­முதல் செய்­யப்­பட்­ட­து. சென்னை நகரில்…