மணலியில் ஆவடி கமிஷனர் சங்கர் வெள்ள நிவாரணம் வழங்கல்

180

ஆவடி காவல் ஆணையரகம் மணலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தந்தை பெரியார் நகர் பகுதியில் மழை வெள்ளம் சூழப்பட்டு பாதிக்கப்பட்டிருந்தனர்.

அந்த பகுதியில் வசித்து வந்த சுமார் 500 குடும்பங்களுக்கு ஆவடி கமிஷனர் சங்கர் மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்களை இன்று 10.12.2023 நேரடியாக

 

சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினார்.

அந்தப் பகுதி பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.