கமிஷனர் அலுவலகத்தில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

142

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில், காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் “கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு” உறுதிமொழி ஏற்கப்பட்டது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில் 09.02.2024 காலை 11 மணியளவில் வேப்பேரி, காவல் ஆணையரகத்தில், காவல் கூடுதல் ஆணையாளர் மத்திய குற்றப்பிரிவு செந்தில்குமாரி, துணை ஆணையாளர்கள் சீனிவாசன் (நிர்வாகம்), ராமமூர்த்தி (நுண்ணறிவுப்பிரிவு), மகேஸ்வரன் (நவீன கட்டுப்பாட்டறை) உதவி ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள். ‘‘கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தின‘‘ உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.