சிகரெட் பிடிக்கும் வனிதா

174

பிக்பாஸ் வனிதாவை பற்றி பல சர்ச்சைகள் இருந்தாலும், அவை அனைத்திற்க்கும் அசராமல் பதிலடி கொடுப்பார். அந்த வகையில் தற்போது புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. நடிகை வனிதா விஜயகுமார் சிகரெட் பிடிக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. நவீன் இயக்கத்தில் உருவாகி வரும் கடைசி தோட்டா என்ற படத்தில் போலிஸ் அதிகாரியாக வனிதா நடித்து வருகிறாராம். இப்படத்திற்காக தான் வனிதா விஜயகுமார் சிகரெட் பிடிக்கும் காட்சியில் வனிதா நடித்துள்ளார்.