கு­ளச்­சலில் வீட்­டுக்குள் பது­ங்­கி­யிருந்த நல்­ல­பா­ம்­பு

150

கன்னியாகுமரி மாவட்டம் – குளச்சல் பகுதியை சேர்ந்த அப்துல் ராஸிக், இவரது வீட்டில் பழுதுபார்க்கும் பணி நடந்து வந்­தது. அங்கே குவிந்து கிடந்த கற்களின் இடையில் விஷமுள்ள நல்லபாம்பு ஒன்று பதுங்கி இருந்துள்­ளது. இதனைக் கண்டு, குளச்சல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கவே, விரைந்து வந்த தீயணைப்பு துறையினர்கள் நல்ல பாம்பினை பிடித்துச் சென்றனர்.