பிக்பாஸ் 7வது சீசனின் Logo ரெடி

192

பிக்பாஸ் தொடரின் 7வது சீசனின் லோகோ தயாராகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 6வது சீசன் ஜனவரி மாதம் முடிவடைந்தது, அதன் வெற்றியாளராக அசீம் தேர்வு செய்யப்பட்டார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் 7வது சீசன் விரைவில் ஆரம்பமாக இருக்கிறது. இந்த நிலையில் தெலுங்கில் பிக்பாஸ் 7வது சீசனிற்கான Logo வெளியாகியுள்ளது.