சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.

சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடந்தது. போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில் நடந்த இம்முகாமில் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார். இந்நிகழ்வின் போது. சென்னை நகர நிர்வாகப்பிரிவு துணைக்கமிஷனர் சீனிவாசன் மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.