தென் மண்டல ஐஜியாக நரேந்திரன் நாயர் பொறுப்பேற்றார்

196

தமிழக காவல்துறையின் தென்மண்டல ஐஜியாக நரேந்திரன் நாயர் IPS., பொறுப்பேற்றுக்கொண்டார். நெல்லை, சென்னை மயிலாப்பூர், விழுப்புரம் ஆகிய இடங்களில் எஸ்பியாகவும், சென்னை நகர தென்சென்னை போலீஸ் இணைக்கமிஷனராக பணிபுரிந்த நரேந்தின் நாயர் ஐஜியாக பதவி உயர்ந்து மதுரை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டார். அதனையடுத்து தற்போது தென்மண்டல ஐஜியாக அவரை தமிழக அரசு நியமித்துள்ளது.