Browsing Category
அரசியல் செய்திகள்
கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை: சட்டசபையில்…
சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா மகளிர் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சட்டசபையில் தெரிவித்தார்.
தமிழ்நாடு…
கர்னாடக சட்டசபைக்கு மே 10–ந்தேதி தேர்தல்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
கர்னாடக சட்டசபைக்கு மே 10-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கர்னாடகாவில் மே 10-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குகள் மே 13-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.…
ரூ. 2,467 கோடியில் சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த விமான முனையம்: 8-ந்தேதி பிரதமர் மோடி…
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலைய கட்டிடத்தை பிரதமர் மோடி 8 ந்தேதி திறந்து வைக்கிறார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ரூ.2,467 கோடி மதிப்பில் 2.36 லட்சம் சதுர மீட்டரில் அதிநவீன…
14 ஆண்டுகளாக பிரமோஷன் இல்லாமல் ஒரே பதவியில் நீடிக்கும் 1997 பேட்ச் எஸ்ஐக்கள் – பதவி…
தமிழக காவல்துறையில் 1997ம் ஆண்டு எஸ்ஐயாக பணியில் சேர்ந்த 239 பேர் கடந்த 14 ஆண்டுகளாக இன்ஸ்பெக்டர்களாகவே ஒரே பதவியில் இன்னும் நீடிக்கின்றனர். டிஎஸ்பி பதவி உயர்வு என்பது கானல் நீரான நிலையில் அவர்களுக்கு டிஎஸ்பி பதவி உயர்வு வழங்கி கனவை…
சென்னை, கோவை, ஓசூரில் ‘டெக் சிட்டி’: ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, கோவை, ஓசூர் ஆகிய பகுதிகளில் ‘டெக் சிட்டி’ என்று அழைக்கப்படும் தமிழ்நாடு தொழில்நுட்ப நகரங்களை தமிழ்நாடு அரசு தொடங்க உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (23 ந் தேதி) சென்னை வர்த்தக…
தமிழக சட்டசபையில் ஆன்லைன் ரம்மி தடை மசோதா ஒருமனதாக மீண்டும் நிறைவேற்றம்
தமிழக சட்டசபையில் நேற்று ஆன்லைன் ரம்பி தடை சட்ட மசோதா ஒருமனதாக மீண்டும் நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தைத் தடை செய்தல் மற்றும் இணையவழி…
கிருஷ்ணகிரி ஆணவக்கொலை: முதல்வர் விளக்கதால் அதிமுகவினர் அமளி
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 3-ம் நாள் நிகழ்வு இன்று சட்டசபையில் தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியதும் மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் மாரிமுத்து, தங்கவேலு, பின்னணி பாடகி வாணி ஜெயராம் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. பின்னர்,…
சிறந்த இயற்கை விவசாயிக்கு ‘நம்மாழ்வார்’ விருது: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்…
சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியதாவது:
தொழிற்சாலைகளுக்குத் தேவையான இடுபொருட்களைப் போதிய அளவுக்கு விளைவித்துத் தருவதும், வேளாண்மைத் துறையின் கடமை. இதை மனதில் வைத்து, 2021 22ம்…
ஓபிஎஸ் வழக்கில் ஐகோர்ட் புது உத்தரவு
அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் நடைமுறைகளை தொடரலாம். ஆனால் தேர்தல் முடிவுகளை வெளியிடக்கூடாது என்று இன்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கில் 24 ந் தேதி தீர்ப்பு சொல்வதாக நீதிபதி தெரிவித்தார்.…
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1- 2 என்ற கணக்கில் தோற்றது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில்…