Browsing Category

க்ரைம்

சிறந்த காவல் பணியாற்­றிய 29 காவல் அதி­கா­ரிகள், ஆளிநர்­க­ளுக்கு கமி­ஷனர் அருண் பாராட்­டு

சென்னை நகரில் சிறந்த காவல் பணி­யாற்றிய 29 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை கமி­ஷ­னர் அருண் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். சூளை­­­மேடு போலீசில் கைதான போதை கடத்தல் கும்­பல் போதைப்பொருள்தடுப்பு நுண்ணறிவுப் பிரிவின் (ANIU)…

பாஜக பிர­முகர் வேலூர் இப்ராஹிம் மகன் கஞ்சா வழக்கில் கைது

சென்னை, திருமங்கலம் பகுதியில் கஞ்சா கடத்தல் வழக்கில் பாஜக பிர­முகர் இப்­ரா­­ஹிமின் மகன் உள்­பட இரு­வரை போலீசார் கைது செய்­த­னர். சென்னை நகரில் போலீ­ஸ் கமி­ஷனர் அருண் உத்­த­ரவின் பேரில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு  மற்றும் 12…

206 காவல் அதி­கா­ரிகள், ஆளி­நர்­களிடம் குறை கேட்ட கமி­ஷனர் அருண்

சென்னை நகர போலீஸ் கமி­ஷனர் அருண் காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில்,  206  காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சென்னை பெருநகர…

இந்­திய தேசிய ராணுவ வீரர்­களை கவு­ர­வித்த கரூர் மாவட்ட காவல்­து­றை

15.08.2025 79 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகிகளை கவுரவப்படுத்தும் விதமாக கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில்…

போதைக்கடத்தல் 7 பேர் கும்­பல் கள்ளத் துப்­பாக்­கி­யுடன் கூண்­டோடு கைது: இணைக்­க­மி­ஷ­னர்…

சென்னை நகரில் போதைக் கடத்தல் கும்­பலை கள்­ளத்­துப்­பா­க்­கி­யுடன் கூண்­டோடு கைது செய்த நுண்­ண­றிவுப் பிரிவு இணைக்­க­மி­ஷனர் தர்­ம­ரா­ஜ­னின் தனிப்­ப­டைக்கு கமிஷனர் அருண் நற்­சான்­றிதழ் வழங்கி பாராட்டு தெரி­வித்­தார். போதை­­யில்லா தமி­ழகம்…

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்புதின விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயம் அறிமுக நிகழ்ச்சி:…

ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதைப்பொருட்கள் ஒழிப்பு மற்றும் பயன்பாட்டுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுதும் நோக்கில் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்கும் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயம்…

41 புகார் மனுக்கள் மீது நட­வ­டிக்கை எடுக்க ஆணை­யர் அருண் உத்­த­ர­வு

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலு­வ­­ல­கத்­தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் பொதுமக்களின் 41 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு ஆணையர் அருண் உத்தரவிட்டார். நேற்று (04.06.2025) புதன்கிழமை காவல்…

சென்னை வேப்­­­பே­ரியில் 108 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் உட்­பட 4 பேர் கைது

சென்னை வேப்பேரி பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா கடத்திச்சென்ற  வழக்கில் ஒரு பெண் உட்பட 4 நபர்கள் கைது செய்­யப்­பட்­டனர். அவர்­க­ளிடம் இருந்து 108.8 கிலோ கஞ்சா, 1 ஆட்டோ மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்­யப்­பட்­டன. சென்னை பெருநகரில்…

70 கிலோ கஞ்சா தீயி­லிட்டு அழிப்பு: ஆவடி மாந­கர காவல்துறை நட­வ­டிக்­கை

ஆவடி காவல் ஆணை­ய­ர­க­த்தில் 85 வழக்குகளில் பறி­முதல் செய்­யப்பட்ட 70 கிலோ கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் எரித்து தீயி­­லிட்டு அழிக்கப்­பட்­ட­ன­. ஆவடி மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவுகளில்…

ஐஎப்எஸ் அதி­கா­ரி­யிடம் ரூ. 6.58 கோடி மோச­டி: கேரளா பலே கில்­லா­டிகள் மூவர் கைது: சென்னை…

ஐஎப்எஸ் அதி­கா­ரி­யிடம் பங்­கு­வர்த்­தக போலி செயலி மூலம் ரூ. 6.58 கோடி ஏப்பம் விட்ட கேர­ளாவைச் சேர்ந்த 3 மோசடி ஆசா­மி­களை சென்னை மத்­திய குற்­றப்­­பி­ரிவு சைபர்­கிரைம் போலீ­சார் கைது செய்­த­னர். முகமது பர்விஸ்…