Browsing Category

ஐபிஎஸ் பக்கம்

பசுமை நிறைந்த நினை­­வு­களே! … மெரீனாவில் நடந்த 1976 காவல் உதவி ஆய்­வா­ளர்­களின் கெட்…

1976ம் ஆண்டு தமி­ழக காவல்­து­றையில் காவல் உதவி ஆய்­வா­ளர்­க­ளாக சேர்ந்து சென்­னையில் பணி­பு­ரிந்து, எஸ்பி மற்றும் ஏடி­எஸ்­பிக்­க­ளாக பதவி உயர்வு பெற்று பணி ஓய்வு பெற்­ற முன்­னாள் காவல் அதிகா­ரிகள் கலந்து கொண்ட கெட் டூ கெதர் நிகழ்ச்சி சென்னை…

90 நாட்­களில் 178 புகார் மனுக்­க­ளுக்கு தீர்வு: போலீஸ் கமி­ஷனர் அருண் நட­வ­டிக்­கை

போலீஸ் கமி­ஷனராக அருண் பொறுப்­­­பேற்ற 90 நாட்­களில் 178 புகார் மனுக்­க­ளுக்கு தீர்வு காணப்­பட்­டுள்­ளது. சென்னை நகர போலீஸ் கமி­ஷனர் அருண் பொறுப்பேற்ற 90 நாட்­களில் (08.07.2024) ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை நாளில் பொதுமக்கள் குறை தீர்…

தபால் வாக்கை செலுத்­திய கோவை கமி­ஷனர் பால­கி­ருஷ்ணன், ஐபி­எ­ஸ்.,

19.04.2024 தேதி நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு தபால் வாக்குப்பதிவு இன்று (13.04.2024) தமி­ழகம் முழு­வதும் அந்­தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு…

தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் எழுதிய புத்தகத்திற்கு தமிழக அரசு பாராட்டு

தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் எழுதிய வெல்ல நினைத்தால் வெல்லலாம் நூலிற்கு தமிழக அரசு பாராட்டி பரிசு வழங்கியுள்ளது. தாம்பரம் போலீஸ் கமிஷனர் கூடுதல் டிஜிபி அமல்ராஜ் சட்டம் ஒழுங்கு காவல் பணி மட்டுமல்ல இளைஞர்கள் மற்றும் காவலர்களுக்கு…

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற VREON Tech India நிறுவனம்

சென்னை நந்தம்பாக்கம் மையத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 50 வெளி நாடுகளில் இருந்து 450-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மற்றும் முன்னணி தொழில் அதிபர்கள் என ஆயிரத்திற்கும்…

தமிழகம் முழுவதும் 9,634 போதை குற்றவாளிகள் கைது: டிஜிபி சங்கர்ஜிவால் அதிரடி நடவடிக்கை

தமிழகம் முழுவதும் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றவாளிகள் 9,634 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 17,330 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் போதையில்லா தமிழகம் என்ற முதல்வர் ஸ்டாலின்…

ஐஜி தினகரன் அதிரடி: வெளிநாட்டுக்கு விற்கப்பட்ட ரூ. 5.2 கோடி மதிப்புள்ள சிலையை மீட்க…

தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் வெளிநாட்டு அருங்காட்சியகங்கள் மற்றும் கலைக்கூடங்களில் வைக்கப்பட்டுள்ள தமிழக கோயில்களுக்கு சொந்தமான சிலைகளை கண்டுபிடித்து அவற்றை மீட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலை…

சட்டவிரோத மது விற்பனை: ஆவடி கமிஷனர் சங்கர் நள்ளிரவில் அதிரடி ஆய்வு

ஆவடி காவல் ஆணையரகத்தில் சட்ட விரோத மதுவிற்பனை நடைபெறுகிறதா என்பது குறித்து போலீஸ் கமிஷனர் சங்கர் நேற்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார். ஆவடி காவல் ஆணையராக சங்கர் பொறுப்பேற்றதில் இருந்து இரவு ரோந்துப் பணியில் தானே களமிறங்கி அதிரடி சோதனை நடத்தி…

கமிஷனரிடம் நட்சத்திர காவல் விருது பெற்ற முதல்நிலைக் காவலர் செந்தில்குமார்

ஜுலை மாதம் வெகு சிறப்பாக பணிபுரிந்த முதல்நிலைக்காவலருக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நட்சத்திர காவல் விருது வழங்கி பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதியும் அளித்து பாராட்டினார். சென்னை நகரில் மாதம் தோறும் காவல் துறையில் சிறப்பாகவும்…