Browsing Category

ஆன்மிகம்

டிசம்பர் 2ம் தேதி கந்தூரி தொடக்கம்: நாகூர் தர்கா மினராக்களில் பாய்மரம் ஏற்றப்பட்டது

தமிழகத்தில் மிகப்பெரிய தர்காவான நாகூர் தர்காவில் அடங்கியிருக்கும் நாகூர் ஆண்­­டவர்கள் என அழை­க்கப்­படும் சாகுல் ஹமீது காதிர் வலி கஞ்ச சவாயி ரழி­யல்லாஹ் அன்­ஹு கந்தூரி திருவிழா நாளை மறு நாள் டிசம்பர் 2ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்க…

மேலப்­பா­ளை­யம் ரிபாஈ ஆண்­ட­வர்கள் தர்­கா ஷரீப் தலைமை பீடத்தில் பெரிய ராத்­திபு திக்ர்…

நெல்லை, மேலப்­பா­ளையம் சுல்த்தான் செய்­யது அஹ்­மது கபீர் ரிபாஈ ஆண்­டவர்கள் தர்கா ஷரீப்பில் வரு­டாந்­திர கந்­தூரி விழா வெகு விம­ரி­சை­யாக நடந்­தது. நெல்லை மேலப்­பா­ளையம், வெள்ளை கலீபா தெரு, ரிபா­ஈ ஆண்­ட­வர்கள் தர்கா ஷரீப்பில் நபிகள்…

சென்னையில் நடைபெற்ற மாபெரும் சுன்னத் ஜமாத் கொள்கை முழக்க மாநாடு

சென்னையில் மாபெரும் சுன்னத் ஜமாத் கொள்கை விளக்க மாநாடு எழும்­பூரில் விம­ரி­சை­யாக நடை­பெற்­றது. தமி­ழகம் முழு­வதும் சுன்னத் ஜமாத் கொள்­கை­களை வலி­யு­று­த்தி கொள்கை விளக்க மாநாட்­டினை சுன்னத் ஜமாத் அமைப்­பினர் விம­ரி­யைாக நடத்தி…

காயல்­பட்­டி­னத்தில் முஹ்­யித்தீன் ஆண்­டகை கந்­தூரி விழா

தூத்­துக்­குடி மாவட்டம், காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா சபை வளாகத்தில் மகபூப் சுப்ஹானி முஹ்யித் தீன் அப்துல் காதிர் ஆண்டகை மகானின் கந்தூரி விழா 13 நாட்கள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மஹ்லரா கமிட்டி தலைவர் வாவு காதர் சாஹிப், செயலாளர்…

சுங்கு­நா­த­புரம் முகை­தீன் ஜும்ஆ பள்­ளிவாசல் திறப்பு விழா

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சுங்குநாதபுரத்தில் புதிதாக முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி நடை­பெற்­றது. புகாரி ஹோட்டல் உரிமையாளர் ஹாஜா பஷீர் புகாரி தலைமையில் நடந்த இவ்­வி­ழாவில் மவுலவி ஹசன் அலி குர்ஆன் ஷரீப்…

காயல்­பட்­டினம் தைக்கா சாகிப் தர்­காவில் 174 ஆவது கந்­தூரி விழா

காயல்பட்டினம் தைக்கா தெருவில் அமைந்துள்ள தைக்கா சாகிப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் 174-வது வருட கந்தூரி விழா 13 நாட்கள் நடைபெற்றது. விழா நாட்களில் தினசரி கத்முல் குர்ஆன் ஓதுதல் மகானின், புகழ் மாலை பாடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நிறைவு…

காயல்பட்டினத்தில் முவ்வொலி நாதாக்களின் கந்தூரி விழா

தூத்­துக்­கு­டி, காயல்பட்டினம் முவ்வொலி காதிரியா கொடிமர சிறு நைனார் பள்ளியில் மகான்கள் முவ்வொலிநாதாக்களின் 413 வது கந்தூரி விழா நடைபெற்றது. எட்டு தினங்கள் நடைபெறும் இவ்விழாவில் தொடக்க நாள் வெள்ளிக்கிழமை மாலை புனித கொடியேற்றம் நிகழ்ச்சி…

காயாமொழியில் 96வது ஆண்டு புஹாரி ஷரீப் அபூர்வ துவா நிகழ்ச்சி

தூத்துக்குடி மாவட்டம், காயாமொழியில் 96வது வருட புஹாரி ஷெரிப் அபூர்வ துஆ நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. தூத்துக்குடி மாவட்டம், காயாமொழியில் முஹிய்யித்தீன் ஆண்டகை ஜும்மா பள்ளியில் 96வது வருட புஹாரி ஷரீப் அபூர்வ துஆ நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த…

300 குடும்பங்களுக்கு ஜமாத்துல் உலமா சபை சார்பில் வெள்ள நிவாரணம்

ஆழ்வார்திருநகரியில் 300 குடும்பங்களுக்கு ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக அரிசி, மளிகை சாமான்கள் அடங்கிய வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு அரிசி பருப்பு…

ஆழ்வார்திருநகரியில் மனதைத் தொட்ட மத நல்லிணக்கம்! ஊர்வலமாக வந்து முஸ்லிம்களுக்கு நன்றி…

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரியில், மழை வெள்ளத்தின் போது உண்ண உணவு, உடுக்க உடை, இடம் தந்து உதவிய முஸ்லிம்களுக்கு, செல்வராஜ் நகர் ஊரைச் சேர்ந்த இந்துக்கள் ஊர்வலமாக வந்து பொன்னாடை போர்த்தி நன்றி சொன்ன சம்பவம் நெகிழ்வை…