காயல்பட்டினத்தில் மீலாது பேரியக்கத்தின் 41வது ஆண்டு விழா
தூத்துக்குடி, காயல்பட்டினத்தில் ரஹ்மத்துன்- லில் ஆலமீன் மீலாது பேரியத்தின் 41 ஆண்டு விழா மற்றும் நபிகள் நாயகத்தின் உதய தின மீலாது நபி பெருவிழா 2 நாட்கள் நடைபெற்றது.
முதல் நாளன்று மறைந்த முன்னோர்களுக்கு கத்முல் குர்ஆன் ஓதி தமாம் செய்தல்…