சென்னை சித்­தா­லப்­பாக்­கத்தில் H & M Hospital: முன்னாள் போலீஸ் ஐஜி ராம­சுப்­பி­ர­ம­ணி திறந்து வைத்­தார்

சென்னை சித்­தா­லப்­பாக்­கத்தில் புதி­தாக துவங்­கப்­பட்­டுள்­ள H & M Hospital ஆஸ்­பத்­தி­ரியை மத்­திய மண்­டல முன்னாள் போலீஸ் ஐஜி டாக்டர் ராம­சுப்­பி­ர­மணி திறந்து வைத்தார்.

அவசர தேவைகளுக்காக சுமார் 5,000 குடும்பங்களுக்கு தொடர்பு மையமாக இந்த மருத்துவமனை செயல்படுகிறது. சமீபத்திய முன்னேற்றங்களின் அதி நவீன உள்கட்டமைப்பு மற்றும் உபகரணங்களுடன், H & M மருத்துவமனை, மலிவு விலையில் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சையை மக்களுக்கு உறுதியளிப்ப­தாக H & M Hospital நிர்­வாக இயக்­கு­நர்­கள் Dr. Hariharan & Dr. Mithuna ஆகியோர் தெரி­வித்­தனர். சினிமா நடிகர் தாமு, சித்­தா­லப்­பாக்கம் ஊராட்­சி­மன்றத் தலைவர் ரவி, மின்­வா­ரிய முன்னாள் தலைமை இன்­ஜி­னி­யர் வேல்­மு­ருகன், தென்­சென்னை காங்கிரஸ் பிர­சி­டெண்ட் வழக்­க­றிஞர் முத்­த­ழ­கன், புதுவை மாவட்ட கலெக்டர் ஐஏஎஸ் அதி­கா­ரி குலோத்­துங்­கன் மற்றும் வழக்­கறிஞர் சுடர் உள்­ளிட்ட ஏரா­ள­மா­னபேர் ஆஸ்­பத்­தி­ரியின் திறப்பு விழாவில் கலந்து கொண்­ட­னர்.

Comments (0)
Add Comment