தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட கடலோர கிராமங்களை சேர்ந்த மீனவ இளைஞர்களை ஊர்க்காவல் படையில் சேர்க்க ஆள்சேர்ப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
1. 20 முதல் -45 வயது வரை (1979 வருடத்திற்கு பிறகு பிறந்தவர்கள்)
2. உயரம் 165 செ.மீ
3. மார்பக சுற்றளவு 81-86 செ.மீ
தொடர்புக்கு: காவல் உதவி ஆணையாளர் (ஆயுதப்படை)
ஊர்க்காவல் படை (பொறுப்பு)
தாம்பரம் மாநகர காவல் ஆயுதப்படை
பதுவஞ்சேரி, சென்னை- 126.
தொலைபேசி எண்: ஊர்க்காவல் படை தளபதி பார்த்திபன் – 98842 33744.
ஊர்க்காவல் படைப்பிரிவு தலைவர் கோபால்- 99400 98733.