பள்ளி மாணவர்களுக்கு ரயில்வே காவல்துறை விழிப்புணர்வு

159

ரயிலில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பான பயணம் செய்வது குறித்து அன்னுப்பட்டு குமரன் பாலிடெக்னிக் கல்லூரியில் ரயில்வே காவல்துறை இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.